33 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் அவர்களின் நினைவுதினம் இன்று
இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள்...
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து
கடுமையான கவலை, மன அழுத்தம் மற்றும் உதவியற்ற தன்மை ஆகியவற்றால் அசாஞ்சேயின் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது. துல்லியமாக என்ன நடக்கும் என உறுதியாகக் கணிப்பது கடினம் என்றாலும் அது மாரடைப்பு அல்லதுநரம்பு...
காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும்...
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க – இந்திய தலையீடு இருக்காது?
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், அதன் மூலோபாய – தந்திரோபாய வகுப்பாளரும், அம்முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் சதோதரருமான பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், ‘இம்முறை நடைபெறவுள்ள...
இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்டு பவுண்டேஷன் (Ford Foundation International) சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் [Massachusetts Institute of Technology (MIT)] பொருளாதாரப் பேராசிரியராகப்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு: இலங்கையின் வரலாற்றை மாற்றப் போவதற்கான கட்டியம் கூறலா?
இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கையில், தற்பொழுது பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டுச் சேர்ந்துள்ளதால், அவற்றின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச குறைந்தது 60 சத வீதமான வாக்குகளைப் பெற்று அமோக...
‘யுத்தம் வென்ற நாளே சிறந்த நாள்’
நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் எவரும் யுத்தத்தை விரும்பாவில்லை எனவும் யுத்தங்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டவை என்பதாலுமே தான் யுத்தம் முடிவுற்ற நாள் சிறந்த நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன் அடிப்படையில், எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. 29 ஆசனங்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
மீண்டும் இணைந்த மஹிந்த, மைத்திரி தரப்பு – உடன்படிக்கை கையெழுத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில்...
மலேசியாவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தில் ஏழுபேர் கைது!
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேரை மலேசிய காவற்துறை இன்று கைது செய்தது. இவர்களில் இருவர் அர்சியல்வாதிகள் என அறியப்படுகிறது. விடுதலலைப் புலிகளை வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் மீளுருவாக்க முனைகிறார்கள் என்ற சந்தேகத்தில்...