Tag: 2020

விடாது குளவி

ஒரு தொழிலாளியின் தலையில் அதிகளவான குளவிகள் கொட்டுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே, அந்தத் தொழிலாளி உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, இதிலிருந்து ​ஒரு தோட்டத் தொழிலாளியை பாதுகாக்கவும் கொழுந்துக் கூடையின் பாரத்தைத் தலையில்...

பெண்ணியமும் வர்க்க உணர்வும்

வர்க்கப் போராட்டத்தின் ஆணாதிக்க எதிர்ப்பு குணம் என்பது தானாகவே உருவாகிடும் ஒன்றல்ல. வர்க்க உருவாக்க நிகழ்வின் மீது ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளின் மூலம் செய்கிற தலையீட்டின் வழியாகத்தான் அந்த குணம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதனை பெரும்பாலான ஆய்வாளர்களும்...

கைவிடப்பட்ட பாலஸ்தீனம்!

ஈரான் என்ற காரணிதான் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான உறவுக்கு வழிவகுத்தது. இஸ்ரேலின் இறையாண்மையை மேற்குக் கரையின் சில பகுதிகளுக்குத் தான் விரிவுபடுத்தப்போவதாக நெதன்யாஹு அறிவித்ததிலிருந்து அதற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால்,...

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

இலங்கை அரசியல் வரலாற்றில் யுகபுருஷர் என்னும் அடையாளத்தை உருவாக்கியுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஓகஸ்ட் 9ந் திகதி நான்காவது தடவையாக இந்நாட்டின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். தெற்கின் ராஜபக்‌ஷ பரம்பரையில் உதித்தவர் அவர். வணிக...

‘மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா?’

பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 5 சமூகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். பெரிய இடத்துப் பெண்ணாக சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவர்....

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல்...

பெய்ரூட் வெடிவிபத்து: கற்பிதங்கள், உண்மைகள் மற்றும் பாடங்கள்

இஸ்ரேலிய ஜெட் விமானங்களின் சத்தம் எனக்கு அத்துபடி. அச்சுறுத்தும் சத்தத்துடன் வரும் அந்த விமானங்களின் ஒலி காதைக் கிழிக்கும் வகையில் அதிகரித்துப் பின்னர் சன்னமாகி மறைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் லெபனான் வான் எல்லையில் 1,000...

எங்கே இடம்பெயர்கிறார் இளையராஜா? – முழுமையான பின்னணி!

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இளையராஜா தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார். இளையராஜாவைச் சந்திக்க வரும் பிரபலங்கள், போட்டோ எடுத்துக்கொள்ளக் கால்கடுக்கக் காத்திருக்கும் ரசிகர்கள்...

இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!

படத்தின் இசையும் பிரமாண்டம்தான். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து எத்தனையோ காவியப் பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அப்படித்தான் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார்கள்....

இலங்கையில் வேண்டும் அதிகாரப் பரவலாக்கம்

இலங்கைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையானது அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு மக்கள் அளித்த தீர்ப்பாகக் கருதலாம். ஆனால், தாங்கள் செய்ய விரும்பும் மாற்றம் சீர்திருத்தத்தைக் கொண்டுவருமா, முடக்கிப்போடுமா என்பதையும், அந்த மாற்றமானது...