யானைகளின் வாழிடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிப்பு!
காட்டு யானைகளின் பயணப்பாதை பற்றிய இரகசியங்கள் சுற்று சுவாரஸ்யமானவை. யானைகள் தமது வழித்தோன்றல்களின் சுவடுகளைப் பின்பற்றியே காடுகளுக்குள் பயணிப்பதாக விலங்கியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது காட்டு யானைகளின் வழித்தடங்களில்...
எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!
நந்தினி சேவியர் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக்...
செப்டம்பர் 16: சர்வதேச ஓசோன் தினம்
ஓசோன் துளை என்பது வளிமண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில், இங்கு ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை ஆகும். உண்மையில் இது துளை இல்லை. இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும், சிதைக்கப்படும்...
நூறு இறப்புகளுள் ஒன்று தற்கொலையாம்!
ஒருவர் தன் உயிரைத் தானே எடுத்துக்கொள்வதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. வறுமை, காதல் தோல்வி, போதைப் பழக்கம், திருமணம் தொடர்பான சிக்கல்கள், பணமிழப்பு, தேர்வில் தோல்வி, வேலையின்மை, தொழில் பிரச்சினைகள்,...
“என்னுடைய கோபம்… இளையராஜாவின் கண்ணீர்!” – கமல்ஹாசன்
சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக் கண்கலங்கக்கூடிய அந்த இளகிய மனதுதான் அவரின் இசையையே பெரிதாக்குவதாக எனக்குத் தோன்றும். ‘விருமாண்டி’யில் மற்ற பாடல்களை முத்துலிங்கம் சார் எழுதினார். அதில் ஒன்று, அப்பத்தாவைப் பற்றிப் பாடும் ஒப்பாரிப்...
இலங்கையில் அவசரகாலச் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது?
இலங்கையில் சுமார் 35 வருடங்கள் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த போதும், இது பெரும்பாலும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் சிவில் கலகங்களைத் தடுப்பதற்குமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையின் விநியோகத்தை முகாமைத்துவம்...
இந்திய மத்திய அரசுக்கு மண்டியிடாத தமிழக முதல்வரின் துணிச்சலுக்கு துணை நிற்போம்!
மக்களாட்சித் தத்துவத்தின்படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த...
பேரழிவின் காலத்தில் காந்தி!
‘சுற்றுச்சூழல்’ (environment) என்ற சொல்லை ஒரு முறைகூடப் பயன்படுத்தாதவர் காந்தி. ஆனால், உலகெங்கிலும் இந்தியா முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழலியர்கள், சூழல்சார் பொருளியர்கள் பலரும் காந்தியால் உந்துதல் பெற்றவர்கள் என்பது ஆச்சரியம். உலக அளவில் ஈ.எஃப்....
பாரதியாரின் கடைசி நாட்கள் எப்படியிருந்தன?
1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒரு பெரிய யானை இருந்தது. அதைக் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருப்பார்கள். பாரதி அந்த யானையை சகோதரனாக பாவிப்பார். கையில் எடுத்துச் செல்லும் பழம், தேங்காயை யானையிடம்...
பாரதியார்: இதழியல் புதுமையாளர், பத்திரிகைத் துறை பகலவன்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதியின் திறமைகளைக் கண்டு ஜி.சுப்பிரமணிய அய்யர் சென்னையில் அவரது சொந்த பத்திரிகையான 'சுதேசமித்திரனில்’ பணிக்கு அமர்த்தினார். மதுரையிலிருந்து பாரதி சென்னை சென்றதற்கு மூன்று காரணங்களை முனைவர்...