Tag: 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைகள் முன்வைப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் உடன்படாத ஆணைக்குழு, பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, இச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை, இந்த இடைக்கால அறிக்கையின்...

‘பெகாசஸ்’ விவகாரம்: அதிரவைக்கும் உண்மைகளும் ஆட்டம் காணும் பா.ஜ.க அரசும்!

உலகம் முழுவதும் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 40 பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட...

‘பெகாசஸ்’ விவகாரம்: பி.கே, ராகுல் தொடங்கி முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் வரை நீளும் பட்டியல்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் துல்லியமாக ஸ்கெட்ச் போட்டு நரேந்திர மோடியைப் பிரதமர் அரியணையில் ஏற்றி வைத்த பிரசாந்த் கிஷோர் அதற்குப் பிறகு, பாஜகவின் தீவிர எதிர்ப்பாளராக மாறினார். இந்நிலையில், மோடி இரண்டாவது முறையாக மத்தியில்...

‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் இஷாலினி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில் பணிப்பெண்ணாக வேலைசெய்த ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை...

இது ஒன்றும் மலையகத்துக்கு புதிதல்ல!

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகள், அரசியல் வாதிகளின் அறிக்கைகள்... பல அரசியல் வாதிகள் வீதியில் இறங்கி போராட்டம் என தற்போது பேஸ்புக் பக்கங்களிலும் மலையக அரசியல் வாதிகளினதும் பேசுப்பொருளாக மாறியுள்ள...

பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த 16 வயது மலையக சிறுமி!

ஒரு பிரச்சினை தலைதூக்கும் போது அதைப் பற்றி பேசி விவாதிப்பதும் அறிக்கை விடுவதும் பின்னர் மறந்து போய் விடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. அந்த நிலைமை டயகம சிறுமி ஹிஷாலினி விடயத்திலும் இருந்து விடக்...

தெற்காசியாவின் அடையாளமாகிறதா வங்கதேசம்?

1971-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடாக வங்கதேசம் உருவாகிறது. கடும் பஞ்சத்தின் ஊடாக அந்நாடு தன் பயணத்தைத் தொடங்குகிறது. வங்கதேசம் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்று பல நாடுகள் கருதின....

இலங்கைத் தமிழர் அரசியலில் துரதிருஷ்டமான இலக்கமா 13?

தங்களது அகிம்சைப் போராட்டத்தை இந்தியாவின் ஆலோசனையுடனும் உதவியுடன் ‘13 ஆவது திருத்தமாக’ ஏற்படுத்தினர். அதில் அவர்களுக்குத் திருப்தி இல்லாத போதிலும், அன்றைய இந்திய இராஜதந்திரிகள் கொடுத்த ஆலோசனையும் தைரியமுமே அவர்கள் அதனை ஏற்பதற்குக் காரணமாக...

தலிபான்- ஆப்கன் மோதல்: புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் (Kandahar) நகரத்தில் வெள்ளிக்கிழமை (16/07/2021) இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல செய்தி புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடங்களில் செய்திகள் வெளியான வண்ணமாக இருந்து...

தோழர் சங்கரய்யா 100

மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இருவர் மட்டுமே இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மற்றொருவர் நம் தோழர் சங்கரய்யா! வயது காரணமாக கட்சியின் அன்றாடப் பணிகளில் ஈடுபடாவிட்டாலும், வாரம் ஒரு முறையேனும் கட்சி...