சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது!
இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது. அதேபோன்று நாடுகளுக்கு...
ஐரோப்பாவில் யுத்தத்தைத் திணிக்கும் நேட்டோ!
உக்ரைன் மொழி பேசுபவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக உக்ரைன் இருக்கின்ற போதிலும், கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக ரஷ்யாவோடு நெருக்கமான தொடர்பு கொண்ட நாடாகவும் உள்ளது. அத்தோடு ரஷ்ய மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக்...
இலங்கை வேடுவர் இனமும் அவர்களின் மொழியும்
தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவிற்கு பழமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் சைகைகள், உடல் அசைவுகள், ஓசைகள், நெருப்பு புகை என்பவற்றின் ஊடாக தமது கருத்துக்கள் எண்ணங்கள் மற்றும் தேவைகளை சக...
‘ஹிஜாப்’ முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையா?
இது நாள் வரை இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்து வருவது சாதாரண நிகழ்வாக இருந்த கல்லூரி, பள்ளிகளில் எல்லாம் இன்றைக்கு அப்படி அணிந்து வந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்! இதனால்,சில...
சுமந்திரன் வகுத்த எதிர்க்கட்சியினருக்கான புதிய வியூகம்!
சீன கடன் பொறி பற்றிய விடயத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசினர். உண்மையில், அரசாங்கத்துக்கு உள்ள மொத்த வெளிநாட்டுக் கடன்களில் சீனாவிடமிருந்து பெற்ற கடன் 10 சத வீதம் மட்டுமே. அதுவும் சீன கடன் மற்றைய...
“அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை
இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜென்னி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜென்னியும், மறு அறையில் மார்க்ஸும் இருவரும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஜென்னி இறந்து கல்லறையில் புதைக்கும்...
சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அறிவொளி: தோழர் ம.சிங்காரவேலர்
சமூகநீதி – வர்க்க சமத்துவம் – அரசியல் சுதந்திரம் இவையாவும் பாழ்பட்டிருக்கும் இன்றைய இந்திய ஒன்றியத்தைப் போன்றே, வரலாற்றின் எத்தருணத்தில் இந்நிலை நீடிப்பினும் – துவண்டோர் மனதைத் தட்டி எழுப்பி, மீட்சிக்கான வழிகாட்டியாக, அறிவார்ந்த...
கச்சதீவு உற்சவத்தில் இந்திய யாத்திரீகர்களையும் அனுமதிக்க கோரிக்கை
வழமைபோல இலங்கைக்கு சொந்தமான கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலய உற்சவம் இவ்வருடம் மார்ச் 11 – 12 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உற்சவத்தில் வழமையாக இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான...
நான்கு மாதங்களில் ஒரு மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேற்றம்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இப்படி வெளியேறும் மக்கள் அருகிலுள்ள பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்குச் செல்கின்றனர். கூடுதலான மக்கள் ஈரானுக்கே செல்கின்றனர்....
சண்முகா வித்தியாலய அதிபர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!
நிஜத்தில், இஸ்லாமிய மார்க்கத்துக்கு ஆடை அடையாளம் ஒன்று கிடையாது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்களுடன் பரந்து வாழ்கின்ற 180 கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியருக்கு அவர்களின் நாட்டின் ஆடையலங்காரமும் கலாச்சாரப் பாரம்பரியமுமே உடைகளாகின்றன....