அரச பணியில் இருந்து மீண்டும் அரச பணிக்கு விண்ணபித்த 104 பேர்
அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன்...
ஜூலை 31 – டி.டி.கோசம்பி பிறந்த நாள்: மாற்றுச் சிந்தனைகளின் முன்னோடிக் குரல்
அவர்களின் குரல்களுக்குக் காதுகொடுக்க யாரும் தயாராக இல்லை. அதிகாரங்களுக்கு இசைந்துபோகாமலும் சமரசங்களுக்கு ஆளாகாமலும் தங்களது கருத்துகளை முன்வைத்த அபூர்வ அறிவாளுமைகளில் ஒருவர்தான் டி.டி.கோசம்பி....
கேரளா வந்த சே குவேரா மகள் அலெய்டா குவேரா! -பினராயி விஜயனுடன் சந்திப்பு
கியூபாவின் விடுதலைக்குப் பாடுபட்ட முக்கியத் தலைவர், சே குவேரா. நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அவருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காகப் பாடுபடப்போவதாக அறிவித்தவர். ...
போர், கலவரங்களில் 12,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ. நா. அறிக்கை
கடந்த ஆண்டு போர் உள்ளிட்ட உள்நாட்டுக் கலவரங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும்...
மரணதண்டனைக்கு 94.35 வீதமானோர் ஆதரவாக உள்ளதாக கருத்துக்கணிப்புத் தெரிவிக்கின்றது
இந்த வாக்கெடுப்பில், 20,992 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 94.35மூ பேர் மரண தண்டனைக்கு ஆதரவாக வாக்களித்து, மேற்கண்ட குற்றத்தைத் தடுப்பதற்கு இது நல்ல பயனையளிளிக்குமெனவும் தெரிவித்துள்ளனர். ...
காங்கிரஸை கைவிட்ட ராகுல்? குழப்பத்தில் கர்நாடக அரசியல்
பாஜக எனும் பொது எதிரியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் அமைத்த பொருந்தா கூட்டணி அரசின் ‘தேன் நிலவுக்காலம்’ 14 மாதங்களோடு முடிவுக்கு வந்துள்ளது. இரு கட்சிகளும் சேர்ந்து அமைத்த கூட்டணி அரசை குமாரசாமி 2004-ம்...
லக்ஸ்மன் கதிர்காமர் கொலை சம்பவம்; ஜேர்மனியில் வழக்குத் தாக்கல்
2005 ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்ட, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்...
பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பு, நடந்தது. இதில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக, 92,153 ஓட்டுகளும், ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656...
22.07.2019: மனோ மாஸ்டர் அவர்களின் 35வது நினைவுநாள்
கம்பர்மலையில் துரைசாமி – தங்கமுத்து என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பஞ்சலிங்கம் என்ற மனோ மாஸ்டர் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லுரியில் கல்வி பயின்ற காலங்களில் ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி போன்றோருடன் தொடர்புகளைக்...
20 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு மறுப்பு
“ஜனாதிபதி தேர்தலின் போது 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால், 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பத்தரமுல்லையில்...