தயவு செய்து இங்கு யாரும் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம்! முடிந்தால் ‘ஜீவநதி’ சந்தா தாரராக இணையுங்கள்!!
இப்படி நூறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் 6000- 15000வரை எனது பணத்தை செலவழித்து தான் ‘ஜீவநதி’ குறித்த திகதியில் வந்தது. தொடர்ந்து சாதாரண தொழிலாளியான என்னால் குறித்த திகதியில் ‘ஜீவநதி’ ஐ வெளியிட முடியாது....
காந்தியின் அஸ்தியும் கோட்சேயின் அஸ்தியும்
இன்றைக்கு பாஜக நேருவைத் தூற்றுவதற்கும், படேலுக்கு சிலை வைத்து கொண்டாடுவதற்கும் ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துமகா சபை போன்ற அமைப்புகள் மீது மென்மையான அணுகுமுறையையே படேல் மேற்கொண்டார். காந்தி படுகொலையைத்...
தோற்காத எழுத்து!
அவன் தன் வாழ்வையே வாழ முயன்றான். அவனுக்கு நவீனக் கல்வி அச்சத்தை ஊட்டுகிறது. ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யில் வரும் இந்தக் காட்சி அக்காலத்திய மனநிலையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது....
“கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது”
ஏரிகளில் நீரைச் சேமித்தால், ஒவ்வொரு ஏரியும் அந்தந்த இடத்தில் உள்ள நிலத்தடி நீரின் அளவை உயர்த்தும், அங்குள்ள பல்லுயிர்களுக்கு பாதுகாப்பு தரும். இயற்கை வளமாக இருந்தால், மீண்டும் மழை. இத்தனை நன்மைகளை விடுத்து கடல்நீரைக்...
புலிகள் மீதான தடை நீட்டிப்பு: இந்திய மத்திய அரசு அறிவிப்பு
தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய...
ஊடகங்களினால் தீவிரவாதியான, கட்டுவாபிட்டிய சிகப்பு சட்டைக்காரர் அரோஷன் ஜூட்
அப்பாவி கிராமத்தவர் வீதியில் கிடந்த நூல் துண்டொன்றை எடுக்கின்றார். அவர் நகரபிதாவின் பெறுமதிமிக்க ஏதோ ஒன்றை எடுத்த ஒருவராகவே அனைவரும் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அனைவரும் அவரை ஒரு பெரும் திருடன் என்றே...
மூன்றாவது யுத்தமா வர்த்தக போர்?
''உங்கள் இருக்கையின் பெல்ட்களை கட்டிக் கொள்ளுங்கள், மூச்சை நிதானமாக விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். இனிவரும் போர் நீங்கள் முற்றிலும் எதிர்பாராதது’’- இந்த வாசகத்தைப் படித்தவுடன் போர் விமானத்தில் ராணுவ வீரர்களுக்கு கமாண்டர் கூறுகின்ற...
அமெரிக்காவுடன் உடன்படிக்கை செய்வதற்கு இலங்கை இராணுவத்தளபதி எதிர்ப்பு!
இலங்கையின் பூகோளரீதியிலான மற்றும் யுத்ததந்திரரீதியிலான அமைவிடம் காரணமாக தற்போதைய சூழலைப் பயன்படுத்தி பல்வேறு பிராந்திய மற்றும் உலக சக்திகள் இலங்கையில் அனுகூலம் பெறுவதற்கு முயற்சிப்பதைக் கவனத்தில் எடுத்துப் பார்க்கையில், ‘படைகள் ஒப்பந்தத்தின் நிலை’ (Status...
3850 ஐ.தே.க. ஆதரவாளர்கள் விளையாட்டுத்துறை போதனாசிரியர்களாக நியமனம்!
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் ஐக்கிய தேசியக் கட்சியின் 3,850 ஆதரவாளர்கள் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டுத்துறை போதனாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் தலைவர் யோசப் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், பொதுவாக...
ஏப்ரல் 21 தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்
கொழும்பு பேராயர் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க நிர்வாகத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட அனைவரும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கொழும்பு மறைமாவட்டப்...