Year: 2020

சமூக நாய்களைக் கொண்டாடும் ‘நன்றி மறவேல்’ கூட்டமைப்பு!

சமூக நாய்களுக்குத் தெருக்கள்தான் வசிப்பிடம். எனவே, அவற்றைத் தெருவில் இருக்கக்கூடாது என்று சொல்லித் துரத்த யாருக்கும் உரிமை இல்லை. வீட்டுக்குள் வசிக்க நமக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறதோ அதுபோல தெருவில் வசிப்பதற்கான அனைத்து உரிமைளும்...

யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற...

எல்லாவிதமான தவறான ஆலோசனைகளையும் பிரபாகரனுக்கு புலம்பெயர்ந்தவர்களே வழங்கினார்கள் – எரிக் சோல்ஹெய்ம்

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் மூன்று இலங்கை தலைவர்களின் ஆட்சிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சியில் நோர்வே அரசாங்கத்தின் சமாதான தூதுவராக இலங்கைக்கு அடிக்கடி வந்து செயற்பட்ட சொல்ஹெய்ம்...

விடாது குளவி

ஒரு தொழிலாளியின் தலையில் அதிகளவான குளவிகள் கொட்டுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே, அந்தத் தொழிலாளி உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, இதிலிருந்து ​ஒரு தோட்டத் தொழிலாளியை பாதுகாக்கவும் கொழுந்துக் கூடையின் பாரத்தைத் தலையில்...

பெண்ணியமும் வர்க்க உணர்வும்

வர்க்கப் போராட்டத்தின் ஆணாதிக்க எதிர்ப்பு குணம் என்பது தானாகவே உருவாகிடும் ஒன்றல்ல. வர்க்க உருவாக்க நிகழ்வின் மீது ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளின் மூலம் செய்கிற தலையீட்டின் வழியாகத்தான் அந்த குணம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதனை பெரும்பாலான ஆய்வாளர்களும்...

கைவிடப்பட்ட பாலஸ்தீனம்!

ஈரான் என்ற காரணிதான் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான உறவுக்கு வழிவகுத்தது. இஸ்ரேலின் இறையாண்மையை மேற்குக் கரையின் சில பகுதிகளுக்குத் தான் விரிவுபடுத்தப்போவதாக நெதன்யாஹு அறிவித்ததிலிருந்து அதற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால்,...

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

இலங்கை அரசியல் வரலாற்றில் யுகபுருஷர் என்னும் அடையாளத்தை உருவாக்கியுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஓகஸ்ட் 9ந் திகதி நான்காவது தடவையாக இந்நாட்டின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். தெற்கின் ராஜபக்‌ஷ பரம்பரையில் உதித்தவர் அவர். வணிக...

‘மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா?’

பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 5 சமூகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். பெரிய இடத்துப் பெண்ணாக சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவர்....

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல்...

பெய்ரூட் வெடிவிபத்து: கற்பிதங்கள், உண்மைகள் மற்றும் பாடங்கள்

இஸ்ரேலிய ஜெட் விமானங்களின் சத்தம் எனக்கு அத்துபடி. அச்சுறுத்தும் சத்தத்துடன் வரும் அந்த விமானங்களின் ஒலி காதைக் கிழிக்கும் வகையில் அதிகரித்துப் பின்னர் சன்னமாகி மறைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் லெபனான் வான் எல்லையில் 1,000...