Year: 2020

கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வடைந்துள்ளது

கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று ஏப்ரல் 6ந் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ...

கொரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது?

இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகளும் தாமதமாகவே, படிப்படியாகவே தெரிய வருகிறது. பொதுவாக கொரோனா அறிகுறிகளாக முதலில் காய்ச்சல், அதன்பின் வறட்டு இருமல், கடும் தலைவலி, தொடர்ந்து சுவாசக்...

அமெரிக்காவிற்கான சீனாவின் உதவி

கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல விவகாரங்களில், அமெரிக்கா – சீனா இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு தேவையான வென்டிலேட்டர்களை (Ventilators) தயாரித்து கொடுக்க சீனா முன்வந்துள்ளது. கடந்த சில நாட்கள்...

என்று தணியும் இந்த கொரோனா சீற்றம்?

கொரோனா வைரஸ் போலவே, ஸ்பெயின் ஃபுளூ பரவத் தொடங்கிய பல மாதங்களுக்கு சமூக விலகல், வீட்டுக்குள் தனித்திருத்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்படாததால் அந்த வைரஸ் காட்டுத் தீ போல் பரவியது. அந்த நோய்த்தொற்று 50 கோடி...

கொரோனாவைவிட கொடிய ஸ்பானிஷ் ஃபுளூ (Spanish influenza)

இன்புளூவென்சா (influenza) தொற்று நோய் என்று அழைக்கப்படக்கூடிய ஸ்பானிஷ் ஃபுளூ காய்ச்சல், உண்மையில் ஸ்பெயினில் உருவாகவில்லை. ஆனால், அந்த நாடு தான், இதன் தாக்கத்தையும் உயிரிழப்புகளையும் வெளிப்படையாக அறிவித்தது. இதனால், அந்த நாட்டின் பெயரால்...

உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும்

ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால்...

இத்தாலியின் பேரிழப்புக்கு என்ன காரணம்?

இன்றைய தேதிக்குக் கொரோனா வைரஸால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நாடு இத்தாலி. அந்நாட்டில் மொத்தம் 12,428 பேர் கொரோனா வைரஸுக்குப் பலியாகியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது...

கியூபாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டிய பாடம்!

இத்தாலியில் சம்பவிக்கும் மரணத்தை கண்டு உலக நாடுகளே பயந்து விட்டன. அப்போதுதான் மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக கியூபா இத்தாலிக்கு தானாகவே வலியச் சென்று உதவிகளை செய்யத் தொடங்கியது....

சீனாவிலிருந்து ஒரு ஊரடங்கு அனுபவம்

கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் அல்ல; முன்னதாக செப்டம்பரிலேயே தலைகாட்டியிருக்க வேண்டும். ‘சார்ஸ்’ வைரஸ் தந்த முன்னனுபவம் காரணமாக, கொரோனா பரவத் தொடங்கியதும் சீனர்கள் பீதியடைந்தனர். மருத்துவமனைகளுக்கு முன்னால் பெருங்கூட்டமாகக் கூடினர்....

‘மஞ்சளும் வேப்பிலையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றாது’

வீடெங்கும் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மஞ்சள் கலந்து வாசல் தெளிக்கிறார்கள்! பூண்டு ரசமும், வேப்பம்பூ ரசமும் பரவலாக வைக்கப்படுகிறது! முகத்திற்கு மஞ்சள் பூசச்சொல்லி பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? என தமிழகமெங்கும் மக்கள் அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்குமிடையே...