தோழர் மைதிலி சிவராமன் கொரோனா தொற்றால் காலமானார்
அமெரிக்காவில் இருந்தபோது கியூபா சென்று வந்தார். அவர் அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் பரவலாக எழுச்சி மிக்க இயக்கம் நடந்தது. இந்த இயக்கம் மைதிலியின் சிந்தனையில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது....
கனடாவில் முன்னாள் சுதேசிகள் பாடசாலை வளவில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
சுமார் 1863 முதல் 1998 வரை, 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு, இந்த பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் சுதேசிய மொழியைப்...
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
இந்த இருவகையான வலதுசாரி - இடதுசாரி பிரிவினரும் சொல்லில்தான் எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஆனால் உண்மையில், நடைமுறையில் - சீன எதிர்ப்பு, தற்போதைய அரசாங்க எதிர்ப்பு என்பனவற்றில் ஒரே இலக்கை நோக்கியே செயல்படுகின்றனர். இங்கேயும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்த , யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...
கொரோனா தடுப்பூசி ஆபத்தானதா?
தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்து ஏன் ஆராய்வதில்லை? ஏன் மூடி மறைக்கிறார்கள்? தடுப்பூசிகள் ஆபத்து தானே? இப்படி பலரும் கேள்விகளை தொடுக்கிறார்கள். பலர் உள்ளபடியே புதிய தடுப்பூசிகளை கண்டு மிரண்டு கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால் சிலர்...
சினேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு!
மனித குலத்தின் முதல் ஆதிக்கம், பெண் மீது ஆண் நிகழ்த்தியது தான் என்று வரலாறு விவரிக்கிறது. வர்க்கம், மதம், இனம் உள்ளிட்ட பிற ஆதிக்கமெல்லாம் அதற்குப் பிறகு உருவாக்கப்பட்டவை. இப்படி எல்லா வகையிலும் அடிமைப்படுத்தப்படும்...
பிரேமதாஸா எப்படி படுகொலை செய்யப்பட்டார்?
ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது....
இன்று கறுப்பு தினம்!
நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஏழாவது ஆண்டு நிறைவு பெறும் நாளாகவும் மே 26 அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த தேசபக்த போராட்டம் வீடுகளில் கறுப்பு கொடியேற்றி கறுப்பு நாளாக கடைப்பிடிக்க...
இஸ்லாம் பாடத்தில் A சித்தி பெற்ற, மாணவி நதீஷா இளங்கோவன் கூறுவது என்ன..?
இனம் மற்றும் மதக்குழுக்களுக்கு இடையில் மோதல்களை சந்திக்கும் முக்கியமான நாடுகளுள் இலங்கைக்கு பிரதான இடம் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. கடந்த காலங்களில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் உட்பட கலவரங்கள், குண்டுவெடிப்புகள் என அனைத்துமே...
ஆயிரம் கதைகளின் நாயகன்….
விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார்....