Month: மே 2021

‘கர்ணன்’ திரைப்படம் பேசும் கொடியன்குளம் சம்பவம்!

பேருந்து என்பது நவீனத்துக்கான குறியீடு. ''ரயிலும் தொழிற்சாலைகளும் இந்தியாவில் சாதியத்தின் இறுக்கத்தைக் குறைக்கும்'' என்றார் கார்ல் மார்க்ஸ். ரயிலும் தொழிற்சாலைகளும் வந்தபிறகும் இந்தியாவில் சாதி ஒழிந்துவிடவில்லை. ...

புகழ்பெற்ற மருத்துவ வார இதழான லான்செட்டின் தலையங்கம்: இந்தியாவின் கோவிட் நெருக்கடி

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. முன்களப் பணியாளர்கள் முற்றிலும் களைப்படைந்து விட்டனர். தொற்றுக்கு ஆளாகின்றனர். மருத்துவ ஒட்சிசன், மருத்துவ மனைப் படுக்கைகள் போன்ற பிற அத்திவாசியத் தேவைகளுக்காக நம்பிக்கையற்றுப் போய் மக்கள் விடுக்கும் கோரிக்கைகள் சமூக...

இஸ்ரேல்-பலஸ்தீனம் மோதல்: ‘1948 – 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! – என்ன பிரச்னை?

1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம்...

தடுப்பூசியைத் தவிர்த்து, கொரோனாவிடம் வீழத் தயாராகிறோமா?

தடுப்பூசி போட வேண்டாம் எனப் பிரசாரம் செய்பவர்கள் போலியோ சொட்டு மருந்து, பெரியம்மைக்கான தடுப்பூசி போன்றவை இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களில் கால் ஊனம்...

நீங்களும் ‘அந்நியன்’ தான்!

மனசோர்வு, மனச்சிதைவு, schizophrenia போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை அதீத குரோதவுணர்வுகளாலும், சந்தேக உணர்வுகளாலும், காம உணர்வுகளாலும் சூழப்பட்டிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமாவில் காட்டப்படும் சைக்கோ கொலைகாரர்களில் பலர் கட்டுப்படுத்த முடியாத...

உலகில் அழிவை நோக்கி செல்லும் குடிபெயரும் பறவைகளின் இருப்பு!

வருடாந்தம் சுமார் 250 பறவைகள் இலங்கைக்கு குடிபெயர்ந்து வருகின்றன. இப்பறவைகள் பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் வருகை தருவதோடு மார்ச், ஏப்ரல் வரையும் இங்கு தங்கி இருக்கும். ...

5,600 கி.மீ தூரம்; ஐந்தே நாளில் பயணம்!

இடப்பெயர்வானது பறவை இனங்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாக இருக்கின்றது. ஆனால் அவற்றின் வலசைப் பாதைகளில் மனிதர்களால் ஏற்படும் மாற்றங்கள் அவற்றின் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. ...

கேரளம்: இடது கூட்டணி வெற்றி சொல்லும் சேதி

கேரளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் எழுதப்படாத விதி. ...

திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?

இன்னொரு சிறப்பும் ஸ்டாலினின் வெற்றியில் உண்டு. வங்கத்திலாவது மாநில அரசு மம்தாவின் கைகளில் இருந்தது; தமிழகத்தில் மாநிலத்திலும் ஒன்றியத்திலுமாக சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த ஒரு கூட்டணியை எதிர்கொண்டு இந்த வெற்றியை ஸ்டாலின் சாதித்திருக்கிறார்....

இந்தியாவில் ஒட்சிசன் தயாரிப்பது அப்படி என்ன கம்ப சூத்திரமா?

ஒட்சிசன் (Oxygen - O2) பற்றாக்குறையால் டெல்லி அழிந்து விடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். ஒட்சிசன் பற்றாக்குறையினால் மட்டுமே இந்தத் தருணத்தில் செத்து மடிந்த மக்கள் எத்தனை பேர்? ...