யுகமாகி நிற்கிறார் லெனின்
மாமேதை லெனின் பிறந்து 151ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்து 96 ஆண்டுகள் ஆகின்றன. லெனின் மறைவுக்குப் பிறகான இக்காலத்தில் உலக அளவில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ...
மியான்மரில் நடப்பது என்ன?
மியான்மரில் ராணுவக் கலகம் நடப்பதோ, ராணுவ ஆட்சி நடப்பதோ புதிதல்ல. நமது அண்டைநாடுகளில் ஒன்றான மியான்மர் 1988 முதல் 2011 வரை தொடர்ந்து ராணுவ ஆட்சியின் கீழ்தான்இருந்து வந்தது. அந்த சமயத்தில் ஜனநாயகத்திற்கான நீண்ட...
அகதிகளாக ஆக முடியாதவர்கள்
புகலிடம் தேடி வந்த மியான்மரின் சின் (Chin) இன மக்களும், மிசோரம் மக்களும் ஒரே தொப்புள் கொடியில் கிளைத்தவர்கள். மாநில அரசுகளால் கதவடைக்க முடியவில்லை. இதுவரை வந்தவர்கள் 3,000 பேர் இருக்கலாம். ஆனால் இந்தியாவில்...
ஜோர்ஜ் ஃப்ளாய்ட் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: காவல் அதிகாரி குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளை இன காவல் அதிகாரியான டெரக் சௌவின் ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும்...
வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்ரைன் என்ன சொல்கிறார்!?
வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்'' என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய ஐன்ஸ்ரைன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால்...
கொழும்பு துறைமுக நகரம் தனி நாடல்ல!
சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வியாபார வழிமுறைகள், வெளியாட்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் தொழில்பாடுகள், பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், ...
“ஒவ்வொரு வீட்டிலும் 2 மரக்கன்றுகள் நட வேண்டும்!” – நடிகர் விவேக்கின் பசுமை பக்கங்கள்
சுற்றுச்சூழலைக் காப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். ஏராளமான மரங்களை நட்டவர். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசும், சமூகங்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு காணொளி பதிவு ஒன்றை...
கவிஞர் பெரியசாமி எழுதிய தோட்டத் தொழிலாளர்களின் வீரப்போராட்டம்
மலையக மக்களின் சமூக, அரசியல், தொழிற்சங்க வரலாறுகள் பற்றிய நூல்களும் ஆய்வேடுகளும் பல வெளிவந்துள்ளன. எவ்வாறாயினும் மக்களின் போராட்ட வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற ஒரு குறைபாட்டை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது நோக்கில்...
மணிவண்ணன் கைதும் மாநகரசபையும்
வடபுலத்து தமிழ்ச் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை, தமது அபிவிருத்தியைத் தாமே திட்டமிட்டு நிர்வகிக்கும் அதிகாரம் தம் வசம் வழங்கப்பட வேண்டும் என்பதே. கேட்கப்படும் அதிகார அலகுகளின் எல்லைகளில்தான் பிரச்சினை காணப்படுகிறதே தவிர, கோரிக்கையில்...
யூரி ககாரின்: மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 60 ஆண்டுகள் நிறைவு
ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு தேதியன்று யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆனார். இது விண்வெளித்துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் அமெரிக்காவுடனான சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாகும். ...