Year: 2021

மார்ச் 14: கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்

அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின்...

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்!

சினிமாவுலகில் நேர்மையாளராக அறியப்பட்டவர் ஜனநாதன். உழைக்கும் மக்களின் உயர்வு, சமூக சமநிலையின் அத்தியாவசியம், அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம் எனத் தொடர்ந்து கம்யூனிச சித்தாங்களைத் தன்னுடைய படங்களில் பேசியவர் ஜனநாதன்....

இப்போதைய தேவை விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் சட்டங்களே!

விவசாய வர்க்கங்கள் மத்தியில் வேறுபாடுகள் நீடிக்கக்கூடிய அதே சமயத்தில்,விவசாயிகளின் பல்வேறு பிரிவினருக்கிடையேயும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கும் ஒற்றுமை, ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக மக்களின் அரசியல் ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்திடும். விவசாயிகளுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும்...

வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது....

உணவு விரயமும் ஒரு சமூக அநீதிதான்!

உணவை விரயமாக்குவது தமிழகத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல; உலகம் முழுவதிலும் நடக்கும் சமூக அநீதி! எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் உணவுக்கான பொருளை விளைவித்துத் தரும் விவசாயிக்குச் செய்யப்படும் அவமரியாதை. உணவு என்பது ஜடமல்ல. அது...

கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்

அஸீஸ் ஒரு விமர்சகராகவும், பகுத்தறிந்து ஆராய்பவராகவும் விளங்கினார். ஆனால் எவருடனும் முரண்படுபவராக அவர் இருந்ததில்லை. இலங்கை முஸ்லிம்களின் மனோநிலை உருவாக்கியவர்களில் ஒருவராக நான் அவரைக் கருதுகின்றேன். அறிஞர் சித்திலெப்பைக்குப் பின்பு முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய...

இயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்?

கோவிட்-19 என்ற பெருந்தொற்றுக் காலம் கடந்த ஒரு வருடமாக வாழ்வின் யதார்த்தத்தை எமக்கு உணர்த்தி வருகிறது. அன்றாட வாழ்விலே மிக அவசியமானவை என நாம் கருதிய பெரும்பாலான விடயங்கள் அவசியமற்றதாகி விட்டன. அவசியமற்றவை என...

தமிழ்த் திரையிசை வரலாறு!

தமிழ்த் திரையிசை, தமிழ் செவ்வியல் இசையின் நீட்சியைக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தமிழ்த் திரையிசை, சங்கப் பாடல் மரபில் இருந்து ஆரம்பிக்கிறது. கி.பி.13-ம் நூற்றாண்டு வரை இந்திய இசையின் தோற்றுவாயாக தமிழ் செவ்வியல் இசையே...

பெண்குல விரோதிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்!

சமத்துவம், சுதந்திரம் ஆகிய கோரிக்கைகளுக்காக ஒரு நூற்றாண்டுக்கு மேல் நடந்து வரும் பெண்களின் பெருந்திரள் இயக்கங்களுக்கான கொண்டாட்டமே உலக மகளிர் தினம். உழைக்கும் பெண்கள் நடத்திய உரிமைக்கான போராட்டங்களில் உருவான நாள். சோசலிச சமுதாயம்...

நினைவில் வாழும் தோழர் ஸ்டாலின்

ஸ்டாலினிசம் என்ற வார்த்தை நீண்டகால மாக கம்யூனிச எதிர்ப்பாளர்களால் தங்கள் வெறுப்பினை அள்ளிக் கொட்டப்பயன்படுத்திய வார்த்தை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் குருஷ்சேவ் தலைமயில் துவக்கப்பட்ட அவதூறு நாடகம் உலக...