Year: 2021

சீனப் புரட்சியின் ஒரு பெரும் அத்தியாயமான மாவோவின் நீண்ட பயணம்…

1928-இல் தோழர் மாவோ விவசாயப் புரட்சியாளர்களுக்காக உருவாக்கிய ‘எட்டுக் கட்டளைகளும் – மூன்று கடமைகளும் என்ற செஞ்சேனை விதிகளைச் சின்னச் சின்ன மாற்றங்களுடன் சீன விடுதலைக்காக உருவான மக்கள் விடுதலைப்படையும் தன் விதிகளாக்கிக் கொண்டது....

இருளால் ஆனதல்ல இந்தப் பிரபஞ்சம்!

“இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இருளால் ஆனதல்ல, அது எதனால் ஆனதென்பது இன்னும் தெரியவில்லை” என்கிறார் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்த குழுவின் தலைவரான அறிவியலாளர் டோட் லார் (Tod Lauer)....

இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ள பொறி!

30வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கு கட்டளையிட்ட இராணுவத் தலைவர்களுக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது....

உலகப் பொருளாதார இயங்கு விசையுடன் இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டும்

அண்மையில் இடம்பெற்ற இலங்கை ரூபாவின் பெறுமதித் தேய்வு தேவையற்றதெனவும் ஏற்றுக்கொள்ள முடியாததெனவும் மத்திய வங்கி கருதுகிறது. ஏற்கனவே அத்தியாவசியமற்ற பொருள்கள் மீது தீவிரமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள அதிகாரிகள் தற்போது ஒருபடி மேலே சென்று...

நீங்கள் தான் குற்றவாளிகள், அவர்கள் அல்ல – ஒரு நேரடி சாட்சியின் குமுறல்

இரண்டு மாதங்களாக நம் எல்லைகளில் தகித்துக் கொண்டிருந்த வலியையும் விரக்தியையும் நாம் பார்க்க மறுத்தோம். இன்று அது கொதித்தெழும் போது ஏதோ ஒன்று எங்கிருந்தோ நம்மைத் தாக்கியது போல் வாய் பிளந்து நிற்கிறோம்....

ஜவஹர்லால் நேரு, அனைத்திற்கும் மேலாக மதசார்பற்றவர்!

இடதுசாரிகளை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் நேருவின் தொலைநோக்கும் அவரது பணியும் கம்யூனிஸ்டுகளின் சொந்த வரலாறு, அவர்களது தத்துவார்த்த வளர்ச்சி ஆகியவற்றோடு ஓரளவிற்குப் பின்னிப் பிணைந்ததாகவே உள்ளன. நாட்டின் விடுதலைக்கான தேசிய இயக்கம் நடைபெற்ற காலத்தில்...

புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்

சுதந்திர தின விழாக்களை மாத்திரம் நடத்தி விட்டு இருக்காமல் நாங்கள் பெற்ற சுதந்திர வரலாறு பற்றி எதிர்கால தலைமுறையினர்கள் மத்தியில் பேசப்பட வேண்டும். அது பற்றி எடுத்து நடக்கச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நாங்கள்...

காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்!

காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் துணை நின்று உயிர்நீத்த இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த நாகப்பன். 20 வயது நிரம்பாத இளைஞன். அவனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 10 நாள்கள்தான். சிறையிலிருந்து திரும்பியவன் நடைப்பிணமாகத்தான் வெளியே வந்தான். ...

வாடாத ‘மல்லிகை’

யாழ்ப்பாணச் சமூகம், சாதிய கட்டமைப்பில் இறுக்கமாக இயங்கிய சமூகமாகும். கல்வியும் அதனால் பெற்ற செல்வமும் உயர்வர்க்க நிலவுடைமையாளர்களிடம் இருந்தது. இலக்கியம், மொழி என்பன பண்டிதர்களின்பால் சிறைப்பட்டிருந்தன. ...

இன்று உலக ஈரநிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள் தினம்

ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் எதிர்கால பாதுகாப்பை மனதில் கொண்டு இதனைச் செய்ய வேண்டும் என்பதே உலக ஈரநில தினத்தின் மூலம் உங்கள் முன்வைக்கும் வேண்டுகோள். நிச்சயம்...