Month: ஜனவரி 2022

காந்தியும் மதமும்

இந்தியா பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகள், மத நம்பிக்கைகள், மொழிகள் கொண்ட நாடு. பல வேறுபாடுகள் கொண்ட இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது; இது உலக...

நேட்டோவே, வெளியேறு!

ரஷ்யா தனது பாதுகாப்புக்கு மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய மற்றும் ஆசிய பிராந்தியங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய மையமான புவி அரசியல் கேந்திரத்தில் அமைந்துள்ள நாடு....

ஹிட்லரின் பேரழிவு முகாம்கள்

இந்த முகாம்களில் அவுஸ்விற்ஸ் (Auschwitz) என்ற முகாமே மிகப் பெரியதும் மிகக் கொடுமைகள் நிறைந்ததுமாகும். இது ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த போலந்து நாட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாம்களை எஸ்.எஸ். (SS) என்ற ஜெர்மானிய உளவு...

இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக...

வடக்கு மக்கள் வெளிநாட்டு சக்திகளின் கரங்களில் விழுந்துவிடக் கூடாது!

சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக் கைதிகள் பாதுகாக்கப்படப் போவதில்லை. கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல் செயற்பாடுகள் குறித்து நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இதனை ஒருபோதும்...

சந்திரிகாவின் ஆட்சியில் நடந்த, மிக மோசமான சம்பவங்கள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சுயசரிதையை சுய வெளிப்பாடாக வெளியிடுவது அவரைப் பற்றி நூலொன்றை எழுதியிருந்த எனக்கு முக்கியமான செய்தியாக இருந்தது. மேலும், இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதான உரையை முன்னாள் பிரதம நீதியரசர்...

ரஷ்யாவின் எச்சரிக்கையும், புவி அரசியலும்!

இந்த நிலையில் ரஷ்யா, ‘நார்ட் 2’ (Nord stream 2) எனப்படும் ஐரோப்பா முழுமைக்கும் இயற்கை எரிவாயு கொடுக்கக்கூடிய பைப்லைன் திட்டத்தை முடித்துள்ளது.  இந்த பைப்லைன் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி வரை செல்கிறது. ஆகவே, ஜெர்மனியை...

கொழும்பில் கியூபாவின் 63 ஆவது தேசிய தின வைபவம்

இந்த வைபவத்தில் பேசிய கியூபாவின் இலங்கைக்கான தூதுவர், 'கியூபா கொவிட் வைரசுக்கு எதிராக பல வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது. கியூபா ஒரு மருத்துவ படையணியையே வைத்திருக்கிறது. கியூபாவைப் பொறுத்தவரை உடல் நலத்துறை என்பது...

பிளாஸ்ரிக் கழிவுகளை உண்டு இலங்கையில் யானைகள் இறக்கின்றன!

இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள, அம்பாறை மாவட்டத்தின் பள்ளக்காடு கிராமத்திலுள்ள குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்டு கடந்த வாரத்தில் இரண்டு யானைகள் இறந்துள்ளன. அதேவேளை இங்கு கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 20 யானைகள்...

இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறே கழுத்தைக் கூட அசைக்க முடியாத நிலையிலும் இயற்பியல் துறையில் சாதனைகள் பலபுரிந்த இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் Stephen Howking இதற்கு ஒரு நல்ல உதாரணம். பேராசிரியர் என்பதன் உள்ளார்ந்த அர்த்தமே...