Month: ஜனவரி 2022

குடியரசுதின விழாவா? முடியரசு காணும் முனைப்புகளா..?

குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் சார்பிலும் தலா இரு ஊர்திகளோ அல்லது ஒன்றோ அணிவகுத்து வந்தால் தில்லி சாலைகள் திணறிவிடுமா? இந்தியாவில் இருப்பதே 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் தானே! மொத்தம்...

யூலியன் அசாஞ்சேயை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் மகஜர்!

'விக்கி லீக்ஸ்' நிறுவனர் யூலியன் அசாஞ்சேயை (Julian Assange) விடுவிகக் கோரி அமெரிக்காவிலுள்ள ஐக்கிய தேசிய யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமையில் 26 இற்கும் மேற்பட்ட யுத்த எதிர்ப்பு குழுக்களும், 2,500 தனி நபர்களும்...

உலகில் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்துச் செல்கிறது!

செல்வந்தர்களுக்கும் வறிய மக்களுக்குமான இந்த இடைவெளி அமெரிக்காவும் இதர வளர்ச்சியடைந்த நாடுகளும் பின்பற்றிய நீதியற்ற கொள்கைகளால் ஏற்பட்டதாகும் என பொருளாதார வல்லுனர்கள் கூட்டிக் காட்டியுள்ளனர். பல்வேறு வழிமுறைகளினூடாக இந்தப் பணத்தை செல்வர்கள் 'சட்டப்படி' பெற்றுள்ளனர்....

ஜனவரி 21: லெனின் நினைவுதினம்

லெனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளிலும், நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலி, அவரின் சிந்தனைகளையும், செயல்களையும் கடைபிடிப்பதும் செயல்படுத்துவதும்தான். தலைமைப் பண்புகள் பற்றி பேசுவது எழுதுவதும் எளிது. கடைபிடிப்பது கடினமானது. லெனின்...

45வது சென்னை புத்தகக் கண்காட்சி ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தேக்கம் கண்டிருந்த புத்தக விற்பனை, புத்தகம் பதிப்பு பணிகள் இந்த ஆண்டு 45வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை...

சாம் ராஜப்பா எனும் இதழியல் ஆளுமை

1980-82-ம் ஆண்டுகளில் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டும் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டும், சித்ரவதை செய்யப்பட்டும் வந்தபோது, பெரும்பாலான ஏடுகள் காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டுவந்த விளக்கங்களையே ஏற்றுக்கொண்டிருந்தன. ...

இலங்கையில் பிராணிகள் நலன் காக்கும் சட்ட மூலம்!

பிராணிகள் நலன் பேணும் ஆர்வலர்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த பிராணிகள் நலன் சட்ட மூலத்துக்கு (Animal Welfare Bill) ஜனவரி 10ந் திகதி கூடிய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பின்னர் நாடாளுமன்றத்திலும்...

கொழும்பு துறைமுக நகருக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை!

துறைமுக நகர் ஒரு 'சீன கொலனி' என்பதால் பொது மக்கள் செல்வதற்கு விஸா பெற வேண்டும், கட்டணம் செலுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அப்படியான தேவைகள் எதுவும் இல்லாமல்...

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் …. மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும்…

ஒரு மாணவியோ கனிஷ்ட ஆசிரியையோ அசெளகரியமான, சங்கடப்படும்படியான, இழிவுபடுத்தும் அல்லது ஆபத்தான சந்தர்ப்பத்தை எதிர்நோக்குகையில் அவர் செல்லக் கூடிய இடம் யாது? அவரை இந் நிலைக்குள்ளாக்கிய அதே நபரால்/ அல்லது அந்த நபரை காக்கும்...

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு திரித்து எழுத முயற்சி

பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதில் வெற்றிபெற்ற விடுதலை இயக்கம், பின்னர், இந்தியாவில் இருந்துவந்த 650க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களை இந்திய ஒன்றியம் என்னும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது. அந்த அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபையால் இந்திய அரசமைப்புச்சட்டம் தயாரிக்கப்பட்டது....