Month: மார்ச் 2022

ஐரோப்பாவில் நடந்தால் மட்டும் தான் ‘போரா?’

ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டில் போர் நடந்தால் அது உலகின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது; உலகமே அந்தப் பிரச்சனையை உற்றுநோக்கி பேச வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது; ஆனால் சிரியாவுக்கு  எதிராக மிகப்பெரிய யுத்தம் தொடுக்கப்பட்டதே;...

போரில்லா உலகம் வேண்டும்!

போரில்லா உலகம் மானுடத்தின் நெடுங்கனவு. போரிட்டுப் போரிட்டு அழிவில் துயருற்ற மானுடம், போர் வேண்டாம் என்கின்ற குரலைக் காலந்தோறும் உயர்த்தியே வந்திருக்கிறது. ஆனாலும், போர் நிற்கவில்லை. எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இதிலிருந்து விடுபட முடிவதில்லை....

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

ரசியாவின் பொருளாதார அடித்தளமாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரசியாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படுகிறது. ரசியாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும்...

அமெரிக்காவே உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் : சீனா

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் உலகிற்கு உண்மையான அச்சுறுத்தலாக அமெரிக்காவே இருக்கிறது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நடந்த ஆயுதந் தாங்கிய போர்களில் 80 விழுக்காடு போர்கள்...

அமெரிக்கா இதுவரை 102 போர்களை நடத்தியுள்ளது!

இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் பின்னணி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் நடுநிலைமை வகித்து வருகிறது. ரஷ்யாவுக்கு...

உக்ரைன்: ஆதிக்க சக்திகளின் போட்டியில் ஒரு பகடைக்காய்!

உக்ரைனின் எல்லைகளில் ரஸ்யப் படைகள் நிலை கொண்டதைத் தொடர்ந்து நேட்டோ நாடுகளுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் நிலவி வந்த பதட்டம் இறுதியாக யுத்தமாக வெடித்துள்ளது. யத்தம் உருவாகுமோ என ஐரோப்பா பயப்பட்டு வந்தபோதிலும் யதார்தத்தில் ஒரு...

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சீனாவின் உதவி மிக முக்கியமானது!’ -ரணில் விக்கிரமசிங்க

இங்கு நாங்கள் இரப்பர்-அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆவது மற்றும் இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளை கொண்டாடுவதற்காக கூடியிருக்கிறோம். ஒரு விடயம், இரண்டு நிகழ்வுகள்...