பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டும்
சிலர் நாட்டில் பாசிஷவாத அரசியல் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எமது சில அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதனால் தற்போது எழுந்துள்ள நிலமையை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவுக்கு நான் உத்தரவு பிறப்பிக்கின்றேன்....
பிரதமர் அலுவலக ஆக்கிரமிப்பு குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கோரிக்கை!
அமைதியான ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க முடியும் என்றும் ஆனால் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எவ்வித போராட்டங்களையும் தமது சங்கம் அனுமதிக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்
இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் முழு அனுமதியின் கீழ், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவு - குடியகல்வு,...
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் கைப்பற்றியவற்றை கையளியுங்கள்
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை போராட்டக் குழுக்களின் உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் அந்த வளாகத்துக்கு வருகை தருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்....
இலங்கையின் தற்போதைய நிலவரம்
எனக்குச் சொந்தமாக இருந்த ஒரே ஒரு வீடும் இப்போது முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. என்னுடைய மிகப்பெரிய செல்வமும் பொக்கிஷமுமான எனது நூலகத்தில் இருந்த 2,500 புத்தகங்களும் அழிக்கப்பட்டன. 200 வருட ஓவியமும் அழிக்கப்பட்டது. நான்...
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோதம்!
உறுதிப்படுத்தப்படாத ஆதாரமற்ற செய்திகள், படங்கள், கட்டுரைகளை வெளியிடுகின்ற ஊடகங்களை அதிகம் காண முடிகின்றது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையத்தளங்கள் பலவற்றில் இவ்வாறான ஊடகமீறல்களை தாராளமாகவே காணக் கூடியதாக உள்ளது. இணையத்தளங்கள் புரிகின்ற விஷமங்கள் ஏராளம்....
பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு
நம்முடைய பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது. இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படத்தில் கிடைத்த ஒளிப்பதிவின் வயது, 13 பில்லியன் ஆண்டுகள். ஆகவே கிட்டத்தட்ட பிரபஞ்சம் தோன்றிய தருணத்தை இந்தத் தொலைநோக்கி நெருங்கிவிட்டது....
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், உக்கிரமடையச் செய்யும் எதிர்க்கட்சியினரது செயற்பாடுகள்!
நாட்டின் தற்போதைய நிலைமையில் 225பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாமென மக்கள் எதிர்ப்பில் ஈடுபடுவது நியாயமற்றது. மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் எதிர்தரப்பினரின் செயற்பாடுகள் நாட்டை மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையிலேய அமைந்துள்ளது....
வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்
அரசியல் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகிய பலர் இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கின்றனர். தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இவர்களை விடுதலை செய்யக் கூடாது எனவும் கூறப்படுகிறது. இதற்கான UAPA போன்ற கொடும்...
இந்திய உயர்நீதிமன்றம் நுபுர் சர்மா மீது முன்வைத்த கடுமையான விமர்சனம்
முகமது நபிக்கு எதிரான பேச்சிற்காக நுபுர் சர்மா (Nupur Sharma) மீது இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் சற்றே தாமதமாக வந்திருந்தாலும் அவை வரவேற்க வேண்டியதாகவே இருக்கின்றன. நீதிமன்றம் ‘நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்டிய விதத்தில்…...