Year: 2022

வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்

அரசியல் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகிய பலர் இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கின்றனர். தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இவர்களை விடுதலை செய்யக் கூடாது எனவும் கூறப்படுகிறது. இதற்கான UAPA போன்ற கொடும்...

இந்திய உயர்நீதிமன்றம் நுபுர் சர்மா மீது முன்வைத்த கடுமையான விமர்சனம்

முகமது நபிக்கு எதிரான பேச்சிற்காக நுபுர் சர்மா (Nupur Sharma) மீது இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் சற்றே தாமதமாக வந்திருந்தாலும் அவை வரவேற்க வேண்டியதாகவே இருக்கின்றன. நீதிமன்றம் ‘நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்டிய விதத்தில்…...

திராவிடக் கொள்கை – ஒரு பார்வை

முதன் முதலில் திராவிடக் கொள்கையை அரசியலாக்கி வைத்த பெருமகனார் பேரறிஞர் அண்ணா. அந்த அரசியலை அவர்வழி கொண்டு நெடுங்காலம் அரசாட்சி கண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவ்விருவரின் வழி கொண்டுதான் திராவிடக் கொள்கையை நாம் உணர்ந்து...

இலங்கைக்கு ஜுலை, ஓகஸ்ட் மாதங்களில் 10 எரிபொருள் கப்பல்கள் வருகின்றன

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையை நிவர்த்திக்கும் வகையில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எரிசக்தி, மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும்...

அண்ணாவின் சிவாஜியும், மராத்திய சிவசேனாவும்…

சிவசேனா மீண்டும் இரண்டாக பிளந்துள்ளது. இந்து – இந்திய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பாரதீய ஜனதா கட்சியுடன் பயணம் செய்யும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு. மராத்திய, பார்ப்பனரல்லாதோர், மாநில அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பயணம் செய்யும் சாத்தியத்தைக்...

கியூவரிசையின் பின்னணியில் மறைந்துள்ள முறைகேடுகள்!

எரிபொருள் நிலையங்களில் கியூவரிசையில் காத்து நின்று பெற்றோல் பெற்றுக் கொண்டு அதனை ஐந்து மடங்கு விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஏராளமானோர் இன்று ஈடுபட்டு வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக எரிபொருள்...

இடதுசாரி பாதையில் பயணிக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்

உள்நாட்டுப் போர்களின் நீண்ட வரலாற்றைக் கொண்ட கொலம்பிய நாட்டில் பெட்ரோவின் வெற்றி அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பல தசாப்தங்களாக அதி தீவிர இடதுசாரிக் குழுக்கள் மற்றும் ஆயுதப் போராட்ட பாதையை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்த...

மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்

எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன....

ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை முயற்சிக்கின்றது

இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் (Crude oil) வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் சென்றுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும் கடனுக்கு...

இலங்கை பொருளாதார நெருக்கடி நிலவரங்கள் – 30.06.2022

20 மில்லியன் டொலர் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவின் முதல் தொகுதி ஜூலை முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும், அதன் பின்னர் அவற்றை உடனடியாக விநியோகிக்க...