ஜூன் 05: இன்று உலக சுற்றாடல் தினம்
பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கல், வேளாண்மை, விவசாயம் போன்ற காரணங்களினாலும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் பெருமளவான புகை, கழிவுகள் அனைத்தும் காற்று மண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து...
சூழல் காத்தல் தலையாய கடமை
பூமி அழகானது! அனைத்து உயிா்களின் வாழ்விடமாக, சூரிய குடும்பத்துக்குள் உயிா்களின் பிறப்பிற்குரிய வீரிய கோளாக அண்ட வெளியில் உலவி வருவது இயற்கையின் அதிசயம். வானியல் அறிஞா்களும், அறிவியல் ஆராய்ச்சியாளா்களும் இரவு பகலாகக் கண்விழித்து பூமிபோல...
எதையும் உலகப் பிரச்சினையாக பார்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாற வேண்டும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சினையை உலகப் பிரச்சினையாகப் பார்க்கின்றன. அதேசமயம் உலகப் பிரச்சினையை தங்கள் பிரச்சினையாகக் கருதுவதில்லை. இந்த எண்ணத்தை, மனோபாவத்தை அந்த நாடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிய நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை...
இலங்கைக்கான Aeroflot விமான சேவை இடைநிறுத்தம்
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....
டொலர் மைய ஒழுங்கின் உடைப்பும் ஆசிய இணைவும்! – பகுதி 2
உலகமய உற்பத்தியில் தன்னை இணைத்துக் கொண்ட சுயசார்பான பொருளாதார வளர்ச்சியையும் இராணுவ வலிமையையும் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் தொழிற்துறை உற்பத்தி மையமாகவும் இந்த உற்பத்திக்கான எரிபொருள், உலோக மூலப்பொருள் உற்பத்தி மையமாகவும் மாற்றிக் கொண்டன....
எண்பதாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா
தன் இசையால் உலகின் பல கோடி மக்களை வசீகரித்தவரும், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளருமான இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர்....
தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி குவிக்கும் இந்தியா!
தடைகளை தாண்டி ரஷ்யாவிடம் இருந்து 35 டொலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி குவித்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை சுத்திகரித்து சொந்த தேவைக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி...
சர்வாதிகாரத்தை விட வங்குரோத்து நிலை பயங்கரமானது
நாட்டில் நிலவும் தீய, ஊழல் முறையும் தோற்கடிக்கப்பட வேண்டும். அது அரசியலமைப்பு கட்டமைப்பு சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டுமேயன்றி, நாட்டை சீர்குலைக்க ஏதுவாகும் பலவந்தமான முறையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வழிமுறையில் அல்ல. நாடு...
தமிழகத்தின் கும்பல் மனநிலைக்கு சில கேள்விகள்
இன்று பேரறிவாளனின் விடுதலைக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்காதவர்களைத் ‘தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை எண்ண ஒட்டத்துக்கு எதிராக நிற்கும் மக்கள் விரோதிகள்’ என்று சித்திரிக்கும் போக்கு இருக்கிறது. அப்படியாயின் இக்கட்டுரை யாருக்கானது?...
நமது வரலாற்று மாற்றங்களும் பூகோள அரசியலும் – பகுதி 1
அமெரிக்காவில் அதிக பணத்தை அச்சடித்து வெளியிட்டதால் நமது நாட்டு பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டது. இன்று அதைக் குறைப்பதால் ரூபாய் மதிப்பு வீழ்கிறது. பொருட்களை இறக்குமதி செய்ய டொலர் இல்லாததால் இலங்கை பற்றி எரிகிறது. உக்ரைன்...