Year: 2022

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதிற்கான காரணம் என்ன?

நாடு எதிர்கொண்டுள்ள திடீர் நெருக்கடிச் சவாலான பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியை குறுகிய காலத்தில் முகாமைத்துவம் செய்வதாகும். மறுசீரமைப்பை ஆரம்பித்து மேற்கொண்டு செல்வதற்கான பலமானதும் நிலைபேறானதுமான அரசாங்கம் இருத்தல் தற்போதுள்ள முக்கிய தேவையாக இருப்பதை...

எமது வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது! வருங்காலத் தேர்தல்களிலும் நாமே வெற்றி பெறுவோம்!!

நாம் மக்களிடமிருந்து வந்தவர்கள். நாம் மக்களுடன் இருக்கும் வரை முறைப்படி எல்லாவற்றையும் செய்வோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. மக்கள் விரும்புவதால் நாங்கள் இங்கே இருக்கின்றோம். ஒரு நாளைக்கு மக்கள் எங்களைப் போகச் சொன்னால்...

உக்ரைன் போருக்கான தேவையென்ன? – பகுதி 1

போர் என்பது ஒரு நாடு மற்ற நாட்டின் இராணுவ எதிர்ப்பை அடக்கி அந்நாட்டை ஆக்கிரமித்து ஆள்வது என்பதுதான் பொதுவான புரிதல். ஆனால், போர் என்பது பொருளாதாரப் பலனை அரசியல் பலம், அழுத்தம் மற்றும் ஒடுக்குமுறையினூடாக...

என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !

மார்க்ஸ் தன்னை ஒருபோதும் “மண்டை வீங்கிய சிந்தனையாளராக” கருதிக்கொண்டதில்லை. மனிதகுல வரலாற்றின் மிகச் சிறந்த அந்த சிந்தனையாளர் தான் சார்ந்திருக்கும் அமைப்புக்கு கட்டுப்பட்டுதான் இருந்தார். தன்னை ஒரு நிறுவனத்தின் ஒழுங்கிற்கு உட்படுத்தி அதன்கீழ் தான்...

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டிய தருணமிது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட நன்கொடைகள் வழங்கலாம். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான...

‘இலங்கையின் கையிருப்பில் தற்போது 50 மில்லியன் டொலர் கூட இல்லை’- நிதி அமைச்சர்

1956ம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற ஆரம்பித்தது. 1956ம் ஆண்டு முதலாவதாக 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றிருந்தோம். அது, தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 51 பில்லியன்...

சமூக ஊடக சுதந்திரம் ஒரு குழுவினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது!

“என் பெயரில் அவ்விமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கருத்துக்களை வெளியிடுபவர்கள், பொதுமக்களுக்கு தவறான தகவல்களை பரப்பும் முன்னர் பதிவு விவரங்களை சரிபார்க்க வேண்டும்” என உகண்டாவிற்கான இலங்கையின் முதலாவது உயர்ஸ்தானிகர் கண வி....

பனிப்போர் காலம் மீண்டும் தொடங்கிவிட்டதா?

அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஒற்றைத்துருவ உலகா அல்லது அதிகாரப் பரவலைச் சாத்தியமாக்கும் பல்வேறு அதிகார மையங்களை கொண்ட கூட்டாட்சி உலகா என்பதுதான் கேள்வியோ என்றும் தோன்றுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் என்பது...

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை 102 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. கடைநிலையில் உள்ள 50 விழுக்காடு இந்திய மக்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் வெறும் 6...

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும்

தற்போது IMF இல் இலங்கையின் அனுமதிப்பங்கு 786மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமேயாகும். இதில் 50சதவீதத்தை அதாவது 395மில்லியன் டொலர்களை மாத்திரமே சாதாரண நிலைமையில் துரித கடன் கருவி மூலம் பெறமுடியும். இலங்கையின் தேவைக்கு இது...