Year: 2023

அரை நூற்றாண்டாக ஒலித்த அமுதக் குரல்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானப் பாடல்களைப் பாடியிருக்கும் வாணி ஜெயராம், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.ம காதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல்வேறு இசை...

வரலாற்றில் தடம் பதித்த ராகுலின் மாபெரும் நடை பயணம்!

ராகுல்காந்தி மக்களை ஓட்டுவங்கியாக கருதி ஒற்றுமைக்கான இந்த நடை பயணத்தை அறிவிக்கவில்லை. வெறுப்பும், துவேஷமும் மண்டிக் கிடக்கும் அரசியல் சூழலில் – நாட்டின் வளத்தையும், பொதுத் துறை நிறுவனங்களின் செல்வத்தையும் ஒரு சில தனியார்களின்...

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’...

காந்தி கொலையும், ராமர் கோயிலும்: ஒரு கருத்தியலின் இரு வெளிப்பாடுகள்!

காந்தி கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 78. மேலும் ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால் சுதந்திர இந்தியாவின் வரலாறு வேறு மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ...

இயக்குநர் ‘சங்கராபரணம்’ கே.விஸ்வநாத் காலமானார்!

தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய கலைஞரான இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார். 92 வயதான அவர், ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்....

சீனா-ரஷ்யா- தென்னாப்பிரிக்கா கூட்டுப் போர்ப்பயிற்சி

“எங்கள் நாடு இறையாண்மை கொண்டது. யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது யாருடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாங்களே தீர்மானித்துக்கொள்வோம்” ...

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி!

விவசாயிகள் பிரச்னை, தனியார்மயமாதல் பிரச்னை, கல்விக் கொள்கை பிரச்னை, அங்கன்வாடி பணியாளர்களுக்கான பிரச்னை என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளே முன்னிற்கின்றன. மக்கள் பிரச்னைகளுக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மக்களை ஒன்றுதிரட்டி...

சூழலியல் அழிவு!

மெல்லக் கொல்லும் விஷமாக இரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாளும் நம் உடலில் உணவின் வழியே சேர்கின்றன. விவசாயம் நச்சுமயமானதற்கு, தடை செய்யப்பட்ட படு ஆபத்தான பூச்சிக் கொல்லி...

இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது?

காந்தி, 1948 ஜனவரி 30 அன்று கொலையுண்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் முன் எப்போதையும்விட அந்த நிகழ்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. கட்டுரைகள் எழுதப்படுகின்றன....