ஜனநாயகத்தைப் பாதுகாக்க பா.ஜ.கவை வீழ்த்துவது அவசியம்

இந்தியாவின் ஜனநாயகத்தையும்,  கடுமையாகப் போராடி பெற்ற சுதந்திரத்தையும்,  நமது அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க, பா.ஜ.க தனிமைப்படுத்தப்படுவதும் முறியடிக்கப் படுவதும் முற்றிலும் முக்கியத் தேவையாகிறது. ஆனால்,  முதலிலேயே நான் சொன்னது போல,...

ஜூன் 26: சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கான சர்வதேச ஆதரவு நாள்

சித்திரவதை ஒழிக்கப்பட வேண்டும், சித்திரவதை பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்ற கருத்தோட்டம் பரவலாக்கம் பெற்று வரும் நிலையில் சித்திரவதைக்கான மூல காரணத்தை அறிய வேண்டியது அவசியம் ஆகும். சித்திரவதை தொடர்பான வரலாற்று சேதிகளை கூர்ந்து...

நேஷனல் ஹெரால்டும், ஆதாய அரசியலும்!

1938ம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், மக்களின் நியாயங்களை தூக்கிப்பிடிக்க, பரப்ப ஒரு நாளிதழ் தேவை என்பதால் ஜவகர்லால் நேரு நேஷனல் ஹெரால்டு (National Herald) என்ற பத்திரிக்கையை தோற்றுவித்தார்....

போதையால் மாறும் பாதை!

போதைப் பொருட்களுக்கு அடிமையானவா்கள், உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனா். தன்னைத்தான் கட்டுப்படுத்தவியலாத அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். அவா்களின் சுய கட்டுப்பாடு உடைபடுகிறது. இதனால் எதற்கும் துணிந்தவா்களாகி விடுகின்றனா். ...

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க இந்தியா தயார்

கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்கிறது. அதற்காக இலங்கை மக்களும் அரசாங்கமும் பாராட்டுகளையும் நன்றியையும் இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தூதுக் குழுவினரிடம் குறிப்பிட்டார்....

இன்றைய பொருளாதார நெருக்கடியை சரியாக புரிந்து கொண்டாலேயே அதற்கான தீர்வைக் காண முடியும்!

வரவுசெலவுத் திட்டம் தொடர்ச்சியாகப் பற்றாக்குறையைப் பதிவு செய்திருந்ததுடன், கடனைத் தீர்த்து வட்டியைச் செலுத்த முடியாத நிலைமையை உருவாக்கி, இந்தப் பற்றாக்குறையைக் குறைக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைத் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தியுள்ளது...

இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு

முசோலினி குறித்தும் பாசிஸம் பற்றியும் மிகவும் புகழ்ந்து எழுதப்பட்ட பல கட்டுரைகளையும் தகவல்களையும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் தலைவர்களான கே.பி.ஹெட்கேவார், எம்.எஸ்.கோல்வால்கர் ஆகியோராலும் இந்து மகா சபையின் வி.டி.சாவர்க்கர், பி.எஸ்.மூஞ்சி...

இலங்கைப்பிரதமர் கூறிய பிரதமர் ‘புறாக்களும் வேட்டைக்காரனும்’ கதை!

“நாடு எதிர்கொள்ளும் கஷ்டங்களை எங்களிடம் கூறுவதற்காகவே அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டாரா?” என்று என்னை விமர்சிக்கிறார்கள்.  எவ்வாறாயினும், நாங்கள் அவர்களிடம் முழு உண்மையையும் கூறுகிறோம் என்பதற்காக இன்னும் பலர் நன்றியுள்ளவர்களாக உள்ளனர், மேலும் இந்த...

ஜூலை 01 முதல் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும்

பலாலி விமான நிலையம் இனிமேல் பிராந்திய விமான நிலையமல்ல. இது ஒரு சர்வதேச விமான நிலையம். உலகத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் விமானங்கள் வரலாம். அவர்கள் விரும்பின் வாடகைக்கமர்த்தப்பட்ட விமானங்களிலும் வரலாம். சவூதி அரேபியா, இந்தியா...

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றமற்றவரென நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை எவ்வாறு?

சர்ச்சைக்குரிய மல்வானை சொத்து வழக்கில் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர ஜூன் 3 ஆம் திகதி தீர்ப்பினை தெரிவித்தார்....