ஈழத்துத் தமிழ் இலக்கியம்

பாரதியுக இலக்கியம் என்ற பொதுத் தலைப்பின் கீழ் இன்று தமிழிலக்கியம் வளர்ந்து வருகிறது. இந்த இலக்கிய வளர்ச்சியில் ஈழநாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு தங்கள் பங்கைச் செலுத்தியுள்ளார்கள் என்பதைச் சுருக்கமாக ஆராய்வதே எனது நோக்கமாகும்....

டெல்லி சலோ! – போராட்ட வெப்பத்தால் சூடாகும் குளிர்நகரம்

"ஒரு விதையை நட்டு, அது வளர்ந்து விளைச்சல் தரும்வரை காத்திருக்கும் பொறுமையே விவசாயிகளின் குணம். நான்கு மாத காலம்கூட போராடும் பொறுமையுடன் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு தெரியாமல் போக மாட்டோம்’’ என்கிறார் சுக்வீந்தர் சிங்....

கற்பி என்று அம்பேத்கர் முழங்கியது கேட்கவில்லையா?

கார்ல் மார்க்ஸ், காந்தி, அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் போன்றோர் உலகைப் புரட்டிப்போட்ட சிந்தனையாளர்கள் மட்டுமல்ல; மகத்தான இதழியலாளர்களும்கூட. இதழியலின் அரிச்சுவடியைக் கற்றுக்கொள்ள இவர்களின் பங்களிப்பையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘குரலற்றவர்களின் தலைவன்’ என்ற பொருளில்...

ஐரோப்பா எங்கும் இணையவழியில் ஏங்கெல்ஸின் 200வது பிறந்த தினம்

பிரெடரிக் ஏங்கெல்ஸ் பிறந்த வூபெரெல் (Wuppertal) என்ற ஜேர்மன் நகரில் உள்ள வரலாற்று நிலையத்தின் ஒரு கல்விமானான லார்ஸ் புளூமா (Dr. Lars Bluma) 100 க்கும் அதிகமான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் திட்டமிட்டிருக்கிறார். ‘அந்த...

வட மாகாணத்தில் ‘புரவி சூறாவளி’ இன் தாக்கம்

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய 6 மாவட்டங்கள் இவ்வனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளன....

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

கடும் குளிரையும் கொரோனா அச்சத்தையும் மீறி, காவல்துறையின் கடும் அடக்குமுறைகளையும் முறியடித்து, தலைநகர் டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான டிராக்டர்களிலும் லாரிகளிலும் டெல்லிக்கு வந்திருக்கும் இவர்கள், ‘மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள...

பறவைகள் வேகமாக அருகி செல்வதால் புவியில் உயிரின சமநிலைக்கு ஆபத்து!

இந்த நவீன வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும் மனிதன் தவிர்ந்த புவிவாழ் ஏனைய உயிரினங்களுக்கு சவாலாக அமைந்திருக்கின்றனவா? அல்லது அவற்றின் இருப்பில் தாக்கம் செலுத்தக் கூடியனவாக உள்ளனவா?...

இனி தப்ப முடியாது மோடி அரசே…

ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டுதான் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, தடைகளைத் தகர்த்து நுழைந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவ்வளவு எளிதில் அவர்களை தடுத்து நிறுத்திவிடவோ, கைது செய்து எங்கேனும் அடைத்துவிடவோ, புதிய வகை...

இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத் தொழில்துறை வழங்கும் பங்களிப்பு

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆடைத் தொழில்துறை ஆற்றி வருகின்ற பங்களிப்பு அதிகம். இந்தத் தொழிற்துறை இலங்கையின் ஏற்றுமதியில் மிகப் பாரிய பங்களிப்பாக உள்ளதுடன், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 வீதமாகக் காணப்படுகிறது....

உள்நாட்டுப் போரைத் தாங்குமா எத்தியோப்பியா?

எத்தியோப்பியாவின் பிரதமராக அபிய் அஹ்மது (Abiy Ahmed) 2018-ல் பதவியேற்றபோது இனக்குழு மோதல்களால் பிளவுபட்டுக் கிடக்கும் அந்த நாட்டுக்குப் புதிய விடியல் வந்துவிட்டது என்றே அந்நாட்டினர் நம்பினார்கள். தொடக்கத்தில் அவர் தனது அரசியல் எதிர்த்...