தமிழின் துல்லியர்
மொழித் தூய்மைவாதியாக அல்லாமல் அதன் துல்லியம் நோக்கி நகர்ந்தவர் ராமகிருஷ்ணன். தமிழர்கள் தாங்கள் சொல்வதைப் பிசிறின்றி, மிகையின்றி, ஆரவாரமின்றித் தெளிவாகச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும் என்ற தணியாத தாகம் அவருக்கு இருந்தது....
முதலாளித்துவ ஆளும் வர்க்கமே, இனி உனக்கு எதிர்காலம் இல்லை…
தொழிலாளர்களின் இப்போதைய நிலைமை என்பது வழக்கமானதல்ல. நிச்சயமாக இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். ஆனாலும், இது புதிதா? இது ‘புதிய இயல்பானதா’? அல்லது இது ‘அசாதாரணமானதா’? இன்றைய நிலைமைஎந்த வகையிலானது?இப்போதைய நிலைமையை நாம் கையாள்வதற்கு...
எதிலும் நான் தலையிடவே இல்லை
நாம் இதுவரை செய்த அனைத்துமே ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்களினால் மக்களுக்காக தயாரிக்கப்பட்ட 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரமாகவே ஆகும்....
‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் காலமானார்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார்....
இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கொரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன்
சுமார் 23,800 தலைச்சொற்கள், 40,130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள், 311 படங்களோடு வெளியாகியிருப்பது இப்போதைய பதிப்பின் முக்கியமான அம்சங்கள். ...
சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்
முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட்...
ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் ‘சீன எதிர்ப்பு பொறிமுறையை’ முற்றாக எதிர்க்கின்றோம்!
இலங்கையின் வடக்கு கிழக்கினையும் இந்த முன்முயற்சிக்குள் உட்கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கம் முன்மொழியுமாக இருந்தால் சீனா ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது. விசேடமாக அந்த பகுதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, இணைப்புக்களை மேம்படுத்தல் ...
மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை!
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற ஒருசில ஆண்டுகளிலேயே, மொழிவழி மாநிலம் கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் எழுந்தன. இது தொடர்ந்தால், பாகிஸ்தான் பிரிவினையைப் போலப் பல்வேறு சிறுசிறு நாடுகளாக இந்தியா சிதறிவிடும் என்று அஞ்சிய நேரு,...
நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?
2020, ஒக்டோபர் 17 அன்று, இந்திய கம்யூனிச இயக்கம், தனது நூற்றாண்டு வரலாற்றை நிறைவுசெய்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும் எதிராக தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் கழுகுப் பார்வையில்...
இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுப்பது ஏன்?
இலங்கையைப் பொறுத்தவரை, அது பிரித்தானியர் ஆட்சியில் இருந்த காலந்தொட்டு நல்ல, சீரான சுகாதார சேவையை கொண்டுள்ள நாடாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசுகளும் அதைப் பின்பற்றி வந்துள்ளன....