யாழ். மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் அரசுக்கு இல்லை
இன்று வரை 19 கொரோனா மரணங்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. நேற்று வரை ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 3416 நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம். ...
கும்பமேளா 2021 – ஜோதிடமும், மரணங்களும்….. மனித உயிர்களைவிட நாள் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்த பாஜக தலைவர்கள்…
இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்? ...
மக்கள் பொறுப்புடன் செயற்படத் தவறினால் கொரோனா தீவிரமடையலாம்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆய்வு செய்யும் வகையில் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள், குருதியியல் நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள், நிணநீர் தொகுதி நிபுணர்கள் அடங்கிய விஷேட மருத்துவ நிபுணத்துவ...
இன்று உலக புத்தக தினம்: புத்தகங்களின் துணைகொள்வோம்
ஒவ்வொருஆண்டும் ஒரு நகரமானது உலக புத்தக நகரமாக தேர்வு செய்யப்பட்டு புத்தக தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படவில்லை. ...
யுகமாகி நிற்கிறார் லெனின்
மாமேதை லெனின் பிறந்து 151ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்து 96 ஆண்டுகள் ஆகின்றன. லெனின் மறைவுக்குப் பிறகான இக்காலத்தில் உலக அளவில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ...
மியான்மரில் நடப்பது என்ன?
மியான்மரில் ராணுவக் கலகம் நடப்பதோ, ராணுவ ஆட்சி நடப்பதோ புதிதல்ல. நமது அண்டைநாடுகளில் ஒன்றான மியான்மர் 1988 முதல் 2011 வரை தொடர்ந்து ராணுவ ஆட்சியின் கீழ்தான்இருந்து வந்தது. அந்த சமயத்தில் ஜனநாயகத்திற்கான நீண்ட...
அகதிகளாக ஆக முடியாதவர்கள்
புகலிடம் தேடி வந்த மியான்மரின் சின் (Chin) இன மக்களும், மிசோரம் மக்களும் ஒரே தொப்புள் கொடியில் கிளைத்தவர்கள். மாநில அரசுகளால் கதவடைக்க முடியவில்லை. இதுவரை வந்தவர்கள் 3,000 பேர் இருக்கலாம். ஆனால் இந்தியாவில்...
ஜோர்ஜ் ஃப்ளாய்ட் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: காவல் அதிகாரி குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளை இன காவல் அதிகாரியான டெரக் சௌவின் ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும்...
வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்ரைன் என்ன சொல்கிறார்!?
வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்'' என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய ஐன்ஸ்ரைன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால்...
கொழும்பு துறைமுக நகரம் தனி நாடல்ல!
சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வியாபார வழிமுறைகள், வெளியாட்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் தொழில்பாடுகள், பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், ...