கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் !

அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித்...

நந்திக் கடலும் நட்டாறும்!

தமிழ் மக்கள் பிரபாகரன் விட்டுச்சென்ற கடலில் இருந்து எப்படி திக்குமுக்காடி சிரமப்பட்டு வெளியேறினார்களோ அதேபோல, சம்பந்தன் விட்டுச்சென்ற நடு ஆற்றிலிருந்தும் வெளியே வருவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை....

“எனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கும், எனக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கும் ஜனாதிபதியாகவிருந்து சிறப்பாகப் பணியாற்றுவேன்”

நீதியாகவும் நேர்மையாகவும், எதுவித மோசடிகள் இன்றியும் நடைபெற்றுள்ள இத்தேர்தலில் ஜனநாயக ரீதியிலான தீர்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருக்கின்றனர். நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்ற இத்தேர்தலின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக தோல்வியைத் தழுவிய சஜித் பிரேமதாச...

இலங்கை அதிபர் தேர்தல்: வெற்றியை நோக்கி கோத்தபய ராஜபக்ச; தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாசா

இலங்கையில் நடந்த 8-வது அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிக முன்னிலையுடன் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்....

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ‘குறைவான வன்முறை, அதிகமான ஊடக விதிமீறல்’

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை 'பெப்ரல்' (People's Action For Free and Fair Elections - PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல்...

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (5)

1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும், மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற எதிர்க்கட்சி ஆகி அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானதும், இலங்கை வரலாற்றில் ஒரு எதிர்மறையான நிகழ்வாகும்....

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (4)

70ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு விசித்திரமான அறிக்கையை விடுத்தார். அதில் அவர், “தமிழ் மக்களைக் கடவுள்தான் இன்மேல் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்....

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (3)

1958இல் எஸ்.டபிளயு.ஆர்.டி.பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர், 1960 யூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க நாட்டின் பிரதமரானார்....

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு

5 ஆண்டுக்குமுன் விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட தடை, கடந்த மே மாதம் முடிவடைந்தது. தடை நீடிக்கப்படக் கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 14ஆம்...