வலது திருப்பம் ஏன்?
இந்தியாவில் மட்டும் நிலவும் அரசியல் போக்காக பார்ப்பது சரி அல்ல என்றும், உலகம் முழுவதுமான இன்றைய அரசியல், வலதுசாரித் திசைக்கு மாறிச் செல்கிறது என்ற கணிப்பிற்கு உட்படுத்தியே இந்திய அரசியலைப் பார்க்க வேண்டும்...
மோடி மீண்டும் வருவார் என்றால் – அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே!
இந்திய அரசியல்சூழலில் உள்ள சில நடைமுறைக்
கூறுகளை நாம் கவனிக்கவேண்டும். இங்கே
அரசதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு சாதகமான கூறு
உள்ளது. அவர் அரசைப் பயன்படுத்தி நாடெங்கும்,
மூலைமுடுக்குகளெங்கும், தன்னை விளம்பரப்படுத்திக்
கொள்ள முடியும்....
சூழல் காத்துச் சுகம் பெறுவோம்! ஜூன் 5 – உலகச் சுற்றுச்சூழல் தினம்
தனிமனிதனின் பங்கு 'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது' என்கிறார் கார்ல் கேன்சன். நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி. இயற்கை வளங்களைப்...
அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகினர்
அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினரும் , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில்...
அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் சற்றுமுன்னரே இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கமைய...
தற்கொலைகள் ஓய்வதில்லை
பள்ளி செல்லும் வயதிலேயே தன் சாதியை அடையாளப்படுத்த பல்வேறு நிறங்களில் கயிறு கட்டத்தான் படிக்கிறார்களே தவிர மனிதர்களைப் படிக்கவில்லை. தன் சக மனிதனை மதிக்கும் மாண்பைப் படிக்கவில்லை. கல்வி கற்றுவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா என்று...
வானியல் விந்தை – ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு
சூரியனில் இருந்து ஒவ்வொரு கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை வானியல் அலகு (Astronomical Unit – AU) என்பதை வைத்து சொல்லுகிறார்கள். வானியல் அலகு என்றால் என்ன? பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம்தான்...
மே 31-ம் தேதி, உலக புகையிலை தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது
சிகரட் புகைத்து புற்று நோய்கள் மரணங்கள் ஏற்படுவதற்கு முன்னரே உதடுகள் கறுத்து கன்னங்களில் குழிவிழுந்து, கண்கள் சிவந்து கலங்கி அவலட்சணமான தோற்றத்தை அடைவதுடன் வாய்த்துர்நாற்றம், பாலியல் பலவீனம் போன்ற அசௌகரியங்களும் ஏற்படுகின்றன....
இந்தியத் தேர்தல் முடிவுகள்: அயலுறவுகளும் ஆபத்துகளும்
மோடி தலைமையிலான கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், பெரும் வேலை இழப்புகளும் விலைவாசி உயர்வும் விவசாயிகள் தற்கொலைகளும் வங்கி மோசடிகளும் ஊழல்களும் மலிந்திருந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. ஆனால், இவை, எந்த வகையான...
இடதுசாரிகள் நம் தோல்வியை வெளிப்படையாக விவாதிப்போம்!
இன்று இடதுசாரிகள் அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கான காரணங்கள் இடதுசாரிகளால் உணர முடியாதது அல்ல; கடந்த காலங்களிலும் நிறையவே நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், தலைகீழ் மாற்றங்களை நாம் முயன்றது இல்லை. சுற்றிலும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டால்,...