இப்போது தான் யுத்தம் ஆரம்பித்துள்ளது!

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதைத் தான் காட்டுகிறது. பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியாத நிலை நிலவுகிறது. ...

அமெரிக்க இராணுவத்தளங்கள் மீது தாக்குதல்கள்

சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவு சிரியாவுக்கு உறுதிப்பட்டு வரும் நிலையில், தனது எண்ணெய் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வந்துவிடலாம் என்ற  அச்சத்தில்தான் அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது....

”தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்” – ராகுல் காந்தி

நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதே என பணி. அதாவது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உள்ள அமைப்புகளை பாதுகாப்பது, ஏழைகளுக்காக குரல் கொடுப்பது, பிரதமர் மோடி உடனான உறவை தவறாகப் பயன்படுத்தும் அதானி போன்றவர்கள் ...

யானைகளும் ஒஸ்கர் விருதும்: தமிழக அரசு ரூ.1 கோடி தந்தது சரியா?

தமிழக முதலமைச்சர்  தனது தமிழ் ஆர்வத்தின் காரணமாகவே மிகவும் அவசரப்பட்டு அந்த பெண்மணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளித்திருக்கிறார் என்றும், அதில் ஒரு பகுதியை அந்த ஆவணப்படத்தில் காட்டப்படும் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி...

கருத்துரிமையை நசுக்கும் மோடி அரசு

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய் யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3)...

ஜனநாயகத்தை சவக்குழிக்குள் தள்ளுவதா…?

இரண்டாண்டு சிறைத்தண்டனை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டது என்ற செய்தி வந்தவுடன் புளகாங்கிதம் அடையும் பா ஜ க வினர் அவரை உடனடியாக  நாடாளுமன்ற அவையிலிருந்து அவரது உறுப்பினர் பதவியை பறித்து, வெளியேற்ற வேண்டும் என்று குரல்...

உலக அமைதிக்கு எதிராக அமெரிக்கா

உலக அமைதி கெட்டுப் போய்விடும் என்றெல்லாம் கவலைப்படாமல் தனது இராணுவக் கூட்டணிகளை விரிவாக்கம் செய்வதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. நேட்டோ ராணுவக் கூட்டணியை மையமாக வைத்து அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் நடந்தாலும், மேற்கு...

ராகுல் காந்திக்கு 2 வருட சிறை

பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம் போன்றவைகளைத் திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான். ...

IMF உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை ...

இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதி – IMF செயற்குழு அனுமதி வழங்கியது

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது....