எகிப்து – ஷரம் எல் ஷேக் ‘கோப் 27’ மாநாட்டின் முக்கியத்துவம்
18ஆம் நூற்றாண்டிலிருந்து தொழில் புரட்சியின் காரணமாக நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்தது. மேலும், 20ஆம் நூற்றாண்டிலிருந்து கச்சா எண்ணெய் பயன்பாடும் அதிகரித்தது. இவை இரண்டுக்கும் புதைபடிவ எரிசக்தி என்று பெயர். ...
நவம்பர் புரட்சியும் அதில் பெண்களின் பங்கும்
கடந்த நூறாண்டு கால அனுபவம் காட்டுவது என்னவெனில், பாலின சமத்துவத்தை நோக்கி முன்னேறுவது என்பது, அதன்மூலம் பெண்கள் விடுதலை பெற்று, அதிகாரம் படைத்தவர்களாக மாறுவது என்பது, ஒரு நீண்ட நெடிய சிக்கலான மற்றும் ஏற்ற...
இடது அலையும் தப்பிய அமேசனும்!
உருக்காலைத் தொழிலாளியாக, 1970-களில் தொழிற்சங்கத் தலைவராக வாழ்க்கையைத் தொடர்ந்தவர். பிரேசிலில் ராணுவ சர்வாதிகாரம் ஆட்சியிலிருந்த காலத்தில் 1978 - 1980 காலகட்டத்தில் பெரிய அளவிலான தொழிலாளர் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்தவரான லூலாவுக்கு 1980-ல் இடதுசாரி தொழிலாளர்...
சிலருக்கு மட்டும் ஏன் தீவிரவாத சிந்தனை?
சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம்களின் கோரிக்கை, வளர்ச்சி, சமூக முன்னேற்றம் குறித்து முஸ்லிம் லீக் தவிர வேறெந்த அமைப்பும் கவலை கொண்டிருக்கவில்லை; காங்கிரஸின் மிகப் பெரிய ஓட்டு வங்கியாக மட்டுமே முஸ்லிம்கள் இருந்தனர். 1992இல் பாபர்...
பாரதீய ஜனதா கட்சி அரசியலும், பாரத் ஜோடோ யாத்திரையும்!
காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், படேல், ராஜாஜி என எண்ணற்ற தலைவர்கள் காங்கிரஸில் ஒருங்கிணைந்து நின்று நாட்டை ஒருங்கிணைக்கும் மகத்தான அரசியலை முன்னெடுத்தார்கள். அவர்களுக்குள் பல கருத்தியல் போக்குகள் இருந்தாலும், அந்த அரசியல்...
கோ. நடேசய்யர்: இலங்கைத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியின் 75வது நினைவுதினம்
தேசபக்தன் ஒருவருக்கும் விரோதியல்ல. ஆனால் பொய்யனுக்கு விரோதி. அக்கிரமக்காரனுக்கு விரோதி. போலியர்களுக்கு விரோதி. வேஷக்காரனுக்கு விரோதி. தேசபக்தன் உண்மையை நாடி நிற்பான். சாதி மத வித்தியாசம் பாரான். உண்மையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பொது...
யுகப் புரட்சியும் முதலாளித்துவமும்
நவம்பர் புரட்சிக்கு முந்தைய காலக் கட்டங்களிலும் புரட்சிகரப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாளித்துவத்திற்கு எதிராக ஜெர்மனி போன்ற நாடுகளில் புரட்சிகள் நடைபெற்ற போதும், அவை பாட்டாளி வர்க்க அரசு அமைவதற்கு வித்திடவில்லை. காரணம், புரட்சிகரக் கட்சி...
150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்....
கார்கே: காங்கிரஸின் நம்பிக்கை எடுபடுமா?
தேர்தல் வெற்றிகள் இன்றி கட்சி சோபிக்க முடியாது. தலைமையும் செல்வாக்கோடு நீடிக்க முடியாது. 2014இல் மோடியின் எழுச்சிக்குப் பின் இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பெரும் தோல்வியைச் சந்தித்ததோடு, 2022 மே வரையிலான எட்டு ஆண்டுகளில்,...
மோடி அரசாங்கம் இந்தியாவை உலகில் பசி-பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது
நாட்டில் ஏழை மக்கள் படும் துன்ப துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டவரக் கூடாது என்பதற்காகவே மோடி அரசாங்கம் அதிகாரபூர்வ தரவுகளில் அனைத்துவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கி இருக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனம், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின்...