இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது!

இந்த வெற்றிக்கு காரணங்கள் என்ன என்று ஆழமாக பரிசீலித்தால் தேசியம் என்ற கருத்தியலோ, தேசம் என்ற கருத்தாக்கமோ முக்கிய காரணங்களல்ல என்று புரிந்துகொள்ளலாம். அது எளிய மக்களின் மகிழ்ச்சிக்கான ஓர் அடையாளம்; திருவிழா. இந்த...

செங்குருதியால் எழுதப்பட்ட விடுதலை வரலாறு

கோடிக்கணக்கான மக்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளிகள் பங்கெடுத்துக் கொண்டனர். கல்கத்தா நகரிலும் அதன் சுற்றுப்புற பிரதேசங்களிலும் பத்து நாள் நீடித்து நடந்த வேலைநிறுத்தத்தையும் ஹர்த்தாலையும் கண்டு பீதியுற்ற பிரிட்டிஷ் சர்க்கார், இந்திய தேசிய ராணுவ...

புதிய சகாப்தம் துவங்கட்டும்

ஒட்டுமொத்தத்தில், பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்றாலும், இந்தியாவில் ஆளும் வர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சமூக - பொருளாதார விடுதலையை நோக்கிய பயணம் நீள்கிறது. அத்தகைய முழு விடுதலைக்கான உத்வேகத்தை அளிக்கட்டும் 75ஆம் ஆண்டு...

இந்தியாவின் மூவண்ணக் கொடியின் வரலாறு

இந்தியாவின் சராசரி குடிமகனைக் குறிக்கும் விதத்திலும், மக்களின் பெருங்கூட்டத்தைக் குறிக்கும் வகையிலும், அவர்களின் தொழில்களைக் குறிக்கும் விதத்திலும் மகாத்மா காந்தியின் போதனையிலிருந்து கிடைத்த ராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ராட்டைச் சின்னம் நீக்கப்படாமல்...

இந்தியாவின் சுதந்திர தினம் ஓகஸ்ட் 15 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்டதால், அது தொடர்பான வன்முறையையும் இரத்தம் சிந்துதலையும் இதற்கான தருணத்தில் தவிர்க்க விரும்பினார். எனவே, 1948 ஜனவரி 30 வரை காத்திருக்காமல் முன்னதாகவே இந்தியாவுக்கான அதிகார மாற்றத்தை நிறைவேற்றிவிட முடிவெடுத்தார்....

சீனக் கப்பல் Yuan Wang 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதர அனுமதி

யுவான் வாங் 5 கப்பல் 2022 ஓகஸ்ட் 16ஆந் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 16 முதல் 22 ஓகஸ்ட் 2022 வரையான காலப்பகுதியிலான புதிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக அனுமதி...

ஆர்.எஸ்.எஸ் இந்திய தேசியக் கொடிக்கு எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா?

இன்று வரையிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எந்தவொரு நிகழ்விலும் மூவர்ணக் கொடியோ அல்லது தேசியக் கொடியோ உயர்த்தப்பட்டது இல்லை என்பதைக் கவனித்திட வேண்டும். முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்  காஷ்மீர், ஸ்ரீநகரில் லால்சவுக்கில் 1991இல்...

2024 களத்தையே மாற்றிவிட்டது பீகார் எழுச்சி

பீகாரில் பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். இது இனி நாடு முழுவதும் நடக்கும். வேலையின்மை, பணவீக்கம் மற்றும் மத மோதல்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்கால நகர்வுகளுக்கான வியூகத்தை...

இன்று சர்வதேச யானைகள் தினம்

யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம். பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – முகமது ஜுபைர்

நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஆதரவாக நின்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து நான் பெற்ற அபரிமிதமான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது கைது அவர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின்...