கல்வி அமைச்சின் புதிய செயலாளர் யார் தெரியுமா?
இது ஒரு பரீட்சை நிலையமாகும். உங்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை. பரீட்சைக்கு தோற்றும் மகனை மாத்திரம் உள்ளே அனுமதிக்கலாம் எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியது பிள்ளைகள் அல்லாது பெற்றோர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது பற்றி...
கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்!
"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது...
இலங்கைத் தேர்தல் சொல்லும் செய்தி என்ன?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் மஹிந்த ராஜபக்ச. இலங்கை அரசியலின் மையத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, சொந்தக் கட்சி தொடங்கிய நான்காண்டுகளில், கடந்த 25 ஆண்டுகளில் எந்தக்...
புதிய அரசே வருக, பொருளாதார வளத்தை ஏற்படுத்துக!
கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் தூங்கியே காலம் கழித்த உறுப்பினர்கள் குறித்து நாடு நன்கறியும். பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது உறுப்பினர்களின் பிரசன்னம் இன்மையால் வெறிச்சேடிப் போன சபா மண்டபத்தையும் அவ்வப்போது கண்டோம். மக்களைப் பிரதிநிதித்துவப்...
குழந்தைகளின் பதற்றத்தைத் தணிப்போம்!
பாடசாலைகள் செயல்படவில்லை. பரபரப்பான ஓட்டமும் பாடசாலை நேர வகுப்புகளும் அதைத் தொடர்ந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் அதிக வீட்டுப்பாடங்களும் இந்தக் காலத்தில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதலே. இப்படியான வதைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் உளச்சிக்கல்...
சோறா? சுதந்திரமா?
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த ஐ.தே.க. அரசின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த தமிழ் காங்கிரஸ் அந்த மலையகத் தமிழரின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்த கொடுமையை ஆதரித்திருந்த போதிலும், மறுபக்கத்தில் இந்த...
டி.எம்.நாயர்: திராவிட சித்தாந்த முன்னோடி
வீட்டில் வசதிவாய்ப்புக்குப் பஞ்சமே இல்லை. அரசியல் செல்வாக்கும் இருந்தது. விளைவாக, முப்பது வயதுக்குள்ளாகவே காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சியான பேச்சாளர் ஆகிவிட்டார் நாயர். 1904-ல் தொடங்கி தொடர்ந்து 12 ஆண்டுகள் சென்னை நகராட்சி கவுன்சிலராகப் பொறுப்புவகித்தார்....
காற்றுவழிப் பரவுகிறதா கொரோனா வைரஸ்?
நாவல் கொரோனா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்குப் பரவும். இவ்வாறு பரவுவதற்கு முக்கியக் காரணியாகக் கூறப்படுவது, நோய் பாதிப்புள்ள ஒருவர் இருமினால், தும்மினால் வெளியேறும் சளி, எச்சில் உள்ளிட்டவை. இந்த நீர்த்...
விடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன் – கே.பி
40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன். எமது இளமைகாலத்தை தொலைத்து விட்டோம். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும்,...
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ‘அபிவிருத்தி அரசியல்’ எடுபடுமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களிடமும் எந்தவிதமான உற்சாகத்தையும் காண முடியவில்லை. முன்னைய காலங்களில் என்றால் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கூட்டங்களில் வெற்றிப் பெருமிதத்துடன் சண்டமாருதப் பிரச்சாரம் செய்து முழக்கமிடுவார்கள். அதன் மூலம் மக்களை உற்சாகப்படுத்தி தமது...