Tag: 2020

இன்று எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்தநாள்

தோழரே, பட்டவர்த்தனமாகச் சொல்வதென்றால் ஸ்பெயினில் எந்தப் பகுதியில் இருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என எனக்குத் தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்விகத்தை விட்டு வந்துவிட்டார்கள். வசதியாக இல்லை என்ற ஒரே...

அநீதிக்கு எதிராக இனப் போராட்டம்

இனவெறிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை நோக்கி, அவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்றும், வன்முறை - போராட்டத்தில் மேலும் ஈடுபட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என்றும் கூறினார் அதிபர் ட்ரம்ப். மேலும், ஒருபடி மேலே சென்று அமெரிக்க...

உலகத் தரத்தை தமிழ் நாவல்கள் எட்டிவிட்டன என்று நினைக்கிறீர்களா? எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்

உலகத் தரம் என்ற ஒன்றே இல்லை. எல்லா நாடுகளின் இலக்கியத் தரமும் ஒன்று சேர்ந்துதான் உலகத் தரத்தை உருவாக்குகிறது. இது வணிகச் சந்தையில்லை. ரஷ்ய மக்களுடைய கலாசாரம், சமூகப் பொருளாதாரம், அரசியல் பின்புலங்கள் சார்ந்து...

‘நமது போராட்டம்’

“எனக்கு மூச்சுத் திணறுகிறது” என்ற அமெரிக்க கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டின் மரண ஓலம், “உனது வேதனை எனது வேதனை; உனது போராட்டம் எனது போராட்டம்” என்ற ஆவேச மிக்க பேரெழுச்சி முழக்கத்திற்கு வித்திட்டுள்ளது....

அமெரிக்கப் போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

தற்போது அமெரிக்காவில் எழுந்திருக்கும் போராட்டங்கள் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் ஒரு முக்கியமான ஆவணம். இந்தப் போராட்டங்கள் எப்படித் தொடங்கி, எப்படிக் கொண்டுசெல்லப்பட்டு, எப்படி முடிகின்றன என்பதை நாம் அனைவரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நவதாராளமயக்...

கொரோனாவிற்கு எதிரான முதலாளித்துவ தர்க்க நியாயத்தின் தோல்வி !- நோம் சோம்ஸ்கி

1980ம் ஆண்டிற்கும் 1992ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அறிவுஜீவி. எல்லா வரலாற்றிலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டவர்களில் எட்டாவது இடத்தில் சோம்ஸ்கி இருக்கிறார். அந்தக்காலத்தில் மேற்கோள்...

வெனிசுவேலாவின் துருப்புச்சீட்டு!

2018-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோவும் (Nicolas Maduro), எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடோவும் (Juan Guaidó) போட்டியிட்டனர். அதில் மடூரோ தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம்...

இணையவழிதான் இனிமேல் வழி!

கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் கல்வித் துறை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரித்தது. கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலுக்கு முன்பே உலகம் முழுவதும் 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள்,...

வீடு தேடி வரும் சினிமா

ஊரடங்கு முடிந்த பிறகும் தியேட்டர்கள் உடனடியாக திறப்பதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒரு வேளை ஊரடங்குக்குப் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்குக்குப் பிறகு இதற்கு ஒரு வேளை...

கறுக்கும் அமெரிக்கா வெளுக்கும்

உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கம். இதை பயன்படுத்திக் கொண்டு மத்தியஸ்தம் செய்வதாக கூறிக் கொண்டு அந்த நாட்டிற்கு படைகளை அனுப்பி அந்த நாட்டையே விழுங்குவதும் அமெரிக்காவுக்கு கை...