Tag: 2021

சிவப்புத் துண்டுக்காரர்… களப்போராளி… அழியாத அடையாளம் – தோழர் தா.பாண்டியன் நினைவலைகள்!

மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக்கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்...

‘சாகசத்தின் பின்னாலுள்ள உண்மை’ – ஆவணப்படம்

இது இலங்கை தமிழ் சமூகத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்த ஓர் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஆவணப்படம் முதன்முறையாக எப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி விலங்குகளை கொடூரமாக...

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் நியாயமற்ற அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது

எந்தவொரு சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை...

இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூரப்பட வேண்டும்

ஆசாத் இந்திய அரசாங்கத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார். அவர் 1920இல் ஜாமியா மிலியா இஸ்லாமியாவை நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931ஆம் ஆண்டில் தராசன சத்தியாக்கிரகத்தின் முக்கிய...

பரமேஸ்வரன் அஜித்: கருந்துளை ஆய்வுக்கு இதுவே உகந்த நேரம்!

கேரளத்தின் கிராமப்புறத்தில் வளர்ந்தவன் நான். கல்லூரி போவதற்கு முன்பு ஒரு அறிவியலரைகூட நான் சந்தித்ததில்லை. எனினும், எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட எல்லோரும் ஆசிரியர்களாக இருந்தார்கள். நல்ல முறையில் செயல்பட்ட கிராமத்து நூலகம் ஒன்று இருந்தது....

இருபத்தியோராவது நூற்றாண்டுசீனாவின் நூற்றாண்டா….?

எதிர்கால உலகத்தின் கதை ஆசியாவில் தொடங்குகிறது என்றும், 2030 வாக்கில் சீனா உலகின் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் என்றும் பல சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நூற்றாண்டு, சீனவின் நூற்றாண்டாகத் திகழும்...

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூற்சேர்க்கைக்கு 100 வருடம்

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின், நூற்சேர்க்கைக்கு 100 வருடங்கள் ஆகின்றன. இவ்வருடம், இந்நூலகம் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நிரலில், பல்வேறு நிகழ்வுகளை பல்கலைக்கழகமும் நூலகமும் நடத்தவுள்ளன....

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் தரையிறங்கியது – இது என்ன செய்யும்?

ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது....

ராகுல் காந்தி: “என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்”

எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது உருக்கமாகப் பேசினார்....

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்த மகாத்மா காந்தியின் பேத்தி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையான காஜிபூர், சிங்கு, டிக்ரியில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் புதிய சட்டங்களை வாபஸ் பெறக் கோரி...