திராவிட மொடல் என்பது கையறு நிலையா?
அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சுகள்! கோவையில் பொதுக் கூட்டத்திற்கு தமிழக அரசின் தடையை மீறி பிரம்மாண்டமாக ஆர்பாட்டம் நடத்தியுள்ளது பா.ஜ.க! காவல்துறை வேடிக்கை பார்த்தது! அதே போல, ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரத்தில், திமுக அரசு கையறு...