அமெரிக்காவை ஆதரித்ததன் விளைவாகத் தள்ளாடுகிறது ஐரோப்பா
கோதுமை உற்பத்தி செய்வதில் உலகிலேயே முதல் பத்து நாடுகளில் ரஷ்யாவும், உக்ரைனும் இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ரஷ்யாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடியாமல் ஐரோப்பிய...
ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் உக்ரைன் போர்
ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன. அவை கடந்த ஒரு மாதத்தில் உக்ரைனுக்கு வழங்கியிருக்கும் ஆயுதங்களின் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் (ரூ.7000 கோடி) இருக்கும் என்கிறார்கள். அமெரிக்கா 6.5 பில்லியன் டொலர்...
நட்பு நாடுகளின் உதவி எமக்கு மிக அவசியம்
இலங்கையில் வாழும் ஒரு சராசரிக் குடும்பத்திற்கு சூரிய சக்தி கட்டமைப்புகளை கொள்வனவு செய்யும் நிதி வல்லமை இல்லை. ஏற்கெனவே நாளாந்த மின்வெட்டுகளால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் விரக்தி நிலையும்...
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தியா – சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அங்கு காஷ்மீர் குறித்த சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்....
இனி ரூபிள் மட்டுமே!
ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், தடையைத் தகர்க்க அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். ‘நட்பற்ற நாடுகள்’ கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க ரஷ்ய...
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?
-ஜி.ராமகிருஷ்ணன் 2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய...
உலக மீள்சுழற்சி தினத்தை முன்னிட்டு இலங்கையில் பிளாஸ்டிக் மீள்சுழற்சி முயற்சிகளை அதிகரிக்கும் Eco Spindles
2021 மற்றும் 2022க்கு இடையில் 62 மில்லியன் PET போத்தல்களை மீள்சுழற்சி செய்வதன் மூலம் இலங்கையில் பிளாஸ்டிக் மீள்சுழற்சி துறையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, Eco Spindles 452...
சோசலிச இலட்சியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட பகத்சிங்!
“ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.... புரட்சி என்பதன் பொருள், தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர்...
காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது
வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும்...
நேட்டோ எனப்படும் அமெரிக்காவின் கூலிப்படை
பெர்லின் ரீச்ஸ்டாக் (Reichstag) கோட்டையில் சோவியத் படைகள் செங்கொடியை ஏற்றும் போதே அமெரிக்காவிற்கும் பிரிட்டன், பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கும் கம்யூனிச கிலி பற்றிக் கொண்டது. இதன் காரணமாகவே தனது சர்வதேச மேலாதிக்க உயர்நிலையை...