அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் முறியடிப்பு: ரஷ்யாவிற்கு செர்பிய பிரதமர் நன்றி
ஒரு நாட்டில் உள்ள அமெரிக்க ஆதரவு குழுக்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம் “அமைதி” போராட்டங்களை முன்னெடுத்து...
மாற்று அரசியலாக எழுந்து, ஏமாற்று அரசியலில் பலியானார்!
கட்சியின் பெயரிலே குழப்பம். தேசியமா? திராவிடமா ? முற்போக்கா? என்பதில் தெளிவில்லை....
வைக்கம் போராட்டம் ஒரு மதச்சார்பற்ற இயக்கம்
வைக்கம் சத்யாகிரகம் இந்திய வரலாற்றில் இணையற்ற மக்கள் இயக்கம். அதன் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நாங்கள் இங்கு கூடியுள்ளோம்....
இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்கள்; வலுக்கும் எதிர்ப்புகள்!
“இந்த மூன்று குற்றவியல் மசோதாக்கள் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கின்றன” ...
இந்திய மக்களவைக்குள் நுழைந்த இளைஞர்களின் நோக்கம்: திசை மாற்றுகிறதா எதிர்க்கட்சிகள்?
நாட்டுப் பற்றுமிக்க இளைஞர்கள் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களை விழித்தெழச் செய்யும் விதமாய் மீண்டும் அது போன்றதொரு நிகழ்வை நடத்திக் காட்டி கைதாகியிருக்கிறார்கள். ...
எதற்காக பாராளுமன்றம்? யாருக்காக எம்.பிக்கள்?
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஏககாலத்தில் 141 எம்.பி.க்கள் 2 அவைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்....
எதை நோக்கிச் செல்கிறது இஸ்ரேலிய-பலஸ்தீனப் போர்?
உக்ரைன் போரினை அடுத்து, அமெரிக்க மைய ஒற்றைத்துருவ உடைப்பு மேகமெடுத்து ரஷ்ய-சீன நாடுகளை மையப்படுத்திய பல்துருவ உலகம் உருவானது....
பகத்சிங் பெயரை உச்சரிக்காதீர்…ஜனநாயக முடக்கத்திற்கு துணை போகாதீர்!
தேசப்பற்று கொண்ட ஒவ்வொருவரும், இந்திய விடுதலையை அதன் போராட்ட உக்கிரத்திலிருந்து உணரும் ஒவ்வொரு இந்தியரும், பகத்சிங்கிடம் வன்முறையை காண்பதில்லை....
வர்க்கப் போராட்டத்தின் ஆசான் தோழர் பி.ராமமூர்த்தி: சில நினைவுகள்
தன்னுடைய பொதுவாழ்வில் எட்டு ஆண்டுகள் சிறையிலும் ஐந்து ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து செயல்பட்டுள்ளார். ...
இந்திய ஜனநாயகத்தை இருட்டில் தள்ளும் தீர்ப்பு!
இந்திய நாட்டின் ஒருமைப்பாடும், ஒற்றுமையும், மாநிலங்களின் உரிமைகளும் இதன் மூலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை!...