Tag: 2023

தியாகத்தில் காந்திக்கு இணையானவரே கஸ்தூரிபாய்!

திருமணம் முதல் கஸ்தூரிபாய் இறக்கும் வகையில் அவர்கள் இருவரும் இணக்கமாகவே வாழ்ந்தனர். இருவருக்கும் ஒரே வயது; 13 வயதில் திருமணம் நடந்தது. மணவறையில் இருவரும் ஒருவரையொருவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கை பிடித்து விளையாடிய...

மின்மினியே…. எங்கள் கண்மணியே!

எல்லா முன்னிரவுகளிலும் மின்மினிகள் தென்படுவதில்லை. வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை சில குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இருக்கும்போது மட்டுமே அவை வெளிவருகின்றன. உலகிலுள்ள எல்லா வெப்ப நாடுகளிலும், மித வெப்ப நாடுகளிலும் அத்தகைய சூழல்கள் உள்ள...

தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல்

குழந்தைக்கு இளமையிலேயே ஊட்டும் தாய்ப்பால் போன்றது தாய்மொழி. மூளை வளா்ச்சிக்கும் சிந்தனைச் செயற்பாட்டிற்கும் தாய்மொழியே முதலானதாகும். பின்னா் பின்னா் அமையும் கல்விச் சோ்க்கையில் பிற பிறமொழிகள் இணைந்தாலும் தாய்மொழி உணா்வுடன் கூடிய சிந்தனை முகிழ்ப்பே...

“இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன?

“மோடி என்ற கேள்விக்குறி” (The Modi Question) என்ற ஆவணப்படம் இரு பாகங்களாக ஜனவரி 17 மற்றும் 24ஆம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்த ஆவணப்படங்களே திடீர் வருமான வரி சோதனை என்ற துன்புறுத்தல் நடவடிக்கைக்கு...

சைபீரியப் பனி நிலம்! 

சைபீரிய உறைபனி நிலத்தை உலகின் மிகப்பெரிய ஃபிரீசர் (Freezer) என்றே கூறலாம். ஏனெனில், தன்னுள் புதைந்துள்ள தாவர மற்றும் விலங்கு படிமங்களை பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக, இந்நிலம் மிக அழகாக பதப்படுத்தி வைத்துள்ளது. ...

துருக்கி- சிரியாவைச் சூழ்ந்த துயரம்!

ஒரு பெரிய நிலநடுக்கம் வரவிருக்கிறது என்று எச்சரிக்கை செய்ய ஒரு கருவி தேவைப்படுகிறது. ஆனால், அத்தகைய கருவி கண்டு பிடிக்கப்படவில்லை. நிலநடுக்கம் குறித்து முன்னறிவிப்பு செய்யும் கருவி இல்லை என்பது வேதனை அளிக்கக் கூடிய...

இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்!

பிபிசி ஆவணப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவில் வலுப்பெற்றுள்ள வெறுப்பரசியல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, அதில் மோடிக்கு உள்ள பொறுப்பு என்ன என்பதை விவாதிக்கிறது. குறிப்பாக நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றதும்...

பிரபாகரனை மீள உயிர்ப்பிப்பதின் பின்னணி என்ன?

மக்களால் ஏற்கவே முடியாத, ஒரு பொய்யை கூறியதன் மூலம் தன்னுடைய நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் அவர் சேர்த்து வைத்த அனைத்து நற்பெயரையும் இழந்துவிட்டார் என்பது தான் நிஜம்....

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

இந்துத்துவம் என்பது ஓர் அரசியல் தத்துவம், கோட்பாடு: அது இந்து மதத்தை ஓர் அடையாளமாக எடுத்துக்கொள்கிறதே தவிர, அந்த மதத்தின் வழிபாடு, கலாச்சாரம், ...