பிரிக்ஸ் நாடுகளின் எழுச்சியால் ‘கச்சா எண்ணெய் கூட்டணி’ சாத்தியமா?
பிரிக்ஸ் ஆற்றல் கூட்டமைப்பு சாத்தியமானால், 1970-களிலிருந்து நீடிக்கும் 'பெட்ரோ-டொலர்' கட்டமைப்பு படிப்படியாக வலிமையிழக்கும். அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு காலம் தொடங்கிவிடும்...
நான் சூத்திரன், பறையர்களும், மீனவர்களுமே என் குருக்கள்!
சக மனிதர்களை மாத்திரமின்றி, சகல ஜீவராசிகளையும், ஏன் ஜடமாகத் தெரியும் இந்த பிரபஞ்சத்தையும் கூட எந்த பேதமும் இன்றி நேசித்தவன் பாரதி....
மாவோ பாரம்பரியம்: புரட்சிகர சித்தாந்தம், நடைமுறைகளில் இன்றைய பொருத்தப்பாடு!
2025 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 18.7 டிரில்லியன் டொலராகவும், தனிநபர் சராசரி உள்நாட்டு உற்பத்தி சுமார் 13,300 டொலராகவும் உயர்ந்தது. ...
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. அறிவியல் புரட்சியால் தலைநிமிரும் கியூபா!
27 நாடுகளில் கியூபா தொற்று நோய்களை கட்டுப்படுத்தியது உலகத்தின் தரமான தடுப்பூசிகளை உருவாக்கி 52 நாடுகளுக்கு அது வழங்கியது...
அமெரிக்காவைவிட ஆபிரிக்கா பெரிதாக இருக்கும் புதிய உலக வரைபடத்துக்கு ஐ.நா. சபை ஒப்புதல்
இந்தத் தீர்மானத்திற்கு 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஒரு நாடு எதிர்த்து வாக்களித்ததுடன், 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன....
கென்யா – டாடா கெமிக்கல்ஸ்: பிரச்சினையும் பின்புலமும் என்ன?
நாங்கள் இன்னும் மற்றவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமா? கென்யாவின் வளம் முதலில் கென்ய மக்களுக்குப் பயன்பட வேண்டும்....
சீன அதிர்ச்சி 2.0: அறிவியல், தொழில்நுட்பம், கல்வி வேலைவாய்ப்பு… இந்தியா என்ன செய்ய வேண்டும்?
உலக அரசியலில் சீன தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதற்கு சமீபத்திய ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு முக்கிய உதாரணம்....
நாமல் ராஜபக்ச கைது வழக்கில் நிமல் பெரேராவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி
2019 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களம் நிமல் பெரேரா கூறியதை நம்பவில்லை. அப்படியானால், 2026 இல் நிமல் பெரேராவை எப்படி நம்புவது?...
பெண்கள் தனித்து வாழ்வது சவாலாக இருக்கிறது!
தனித்து வாழும் பெண்கள் பலவிதமான சிக்கல்களை சந்திக்கிறார்கள். திரைப்படங்களும், திரைத் தொடர்களும் அவர்கள், மற்றவரின் கணவர்களை அபகரிப்பதாக சித்தரிக்கின்றன. ...
2027 இல் எல் நினோவின் காலநிலை தாக்கங்கள் மேலும் மோசமடையும்
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை காரணமாக எல் நினோ உருவாகி வருகிறது....