Year: 2020

சமுத்தித சமரவிக்ரமிற்கு சுமந்திரன் அளித்த பேட்டி

சமுதித்த சமரவிக்கிரம என்ற சிங்கள ஊடகவியலாளரின் பிரத்தியேக சனலுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பேட்டி, இப்போது இலங்கைத் தமிழ் அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. இதுவரைகால தமிழர் அரசியலில்...

பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்?

நாம் இதுவரை அறிந்திருக்கும் உலகத்துக்கும், நாம் வீட்டைவிட்டு வெளியில் வந்து காணப்போகும் புதிய உலகத்துக்கும் இடையிலான ஒரு புதிர் தருணம் இது. புதிய உலகம் எப்படி இருக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது. எனினும், நாம்...

தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்?

கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் "தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள்...

கொரோனாவிடம் சிக்கித் திணறும் அமெரிக்காவில் ட்ரம்பின் அரசியல்!

உலகின் வல்லரசுகள் என்று இதுவரை கூறப்பட்டு வந்த நாடுகளில் பல, இன்று கொரோனாவிடம் சிக்கித் திணறி வருகின்றன. பல்வேறு நாடுகளில் சுகாதாரத் துறை அடிப்படைக் கட்டமைப்புகள் எந்த அளவுக்கு பலமாக அல்லது பலவீனமாக உள்ளன...

சத்யஜித் ரே எனும் கம்யூனிஸ்ட்!

கலைக் குடும்பத்தில் பிறந்த ராய், வணிக ஓவியனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின் சுயாதீன திரைப்படப் படைப்பாளியாக உருவெடுத்த காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழ்நிலையைக் கொண்டு அவரை ‘இண்டியன் நியோரியலிஸ்ட்’ என்ற பெட்டிக்குள்...

தனிமையைப் புத்தகங்களால் வெல்வோம்

சமுதாயத்தின் திறவுகோல் அறிவாா்ந்த எழுத்தாளா்களிடம் உள்ளது என்பது உலகம் ஏற்றுக் கொள்ளும் உண்மை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் நம்மைப் புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அனுபவம் நூல்களுக்கும், எழுத்தாளா்களுக்கும் உண்டு. உலகின் சிறந்த...

ஆ. சபாரத்தினம் மாஸ்டர்: அருகி வரும் ஆசிரியர் தலைமுறைகளிலிருந்து ஒருவர்

கல்வியை பெரும் செல்வமாக போற்றுகின்ற ஒரு பெரிய ஆசிரியசமூகம் யாழ்ப்பாணத்தில் இருந்தது. இவர்கள் ஆசிரியத்துத்வதை தாமே விரும்பித் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் அனைவருமே ஆசிரியர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள். வகை...

‘வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான்’: இர்ஃபான் கானின் கடைசிக் கடிதம்- ஒரு நினைவஞ்சலி

பொலிவுட் நடிகர் இர்ஃபான் கான் (Irrfan khan) மறைந்தார் என்ற செய்தி திரையுலகையும் திரை ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா லொக்டவுனில் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் கடைசி ரசிகனாகக் கூட நிற்க...

மேதினமும் எமது இணையத்தின் முதலாவது ஆண்டு நிறைவும்

பல நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் இன்று நாம் இரண்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறோம். கடந்த வருடம் மேதினத்திலன்றே எமது 'சக்கரம்' இணையத்தளத்தில் முதலாவது பதிவு இடப்பட்டது. இதுவரையிலிடப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் திரும்பிப்பார்க்கையில் மிகவும் பூரிப்பாகவே...

சோசலிசம் வாழ்க! முதலாளித்துவம் ஒழிக!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் மோசமாக இருந்திடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுதும் மக்களைக் காப்பாற்றும் பணியில் தங்கள் உயிரைப்...