சிவப்புத் துண்டுக்காரர்… களப்போராளி… அழியாத அடையாளம் – தோழர் தா.பாண்டியன் நினைவலைகள்!
மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக்கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்...