அமைதியின் பேரிரைச்சல் – 1968 கீழ்வெண்மணிப் படுகொலைகளை மீளுருவாக்கிக் காணுதல்
தலித்துகள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்துப் பேசும் போதெல்லாம், அடிக்கடி கீழ்வெண்மணி என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகக்கொடூரமான வன்முறைக் குற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கீழ்வெண்மணிப் படுகொலைகள் இருப்பதாக டெல்டும்ப்டே கூறுகிறார்....