மக்களிடமிருந்து வந்தவன் நான் – சந்துரு பேட்டி
நான் வக்கீலாகப் பணியாற்றியபோது என்னை ஏற்றிப்பிடித்த பல தோழர்களுக்கும், வக்கீல்களுக்கும் நான் நீதிபதியானது அறவே பிடிக்கவில்லை. அமைப்போடு மல்லுக்கட்டும் ஒரு வக்கீல், அமைப்புக்குள்ளே நீதிபதியாகச் செல்வது இழப்பு என்பது அவர்களுடைய எண்ணம். பொதுவெளியிலேயே...
‘எனது குடும்பத்தை காப்பாற்ற நெசவுத் தொழிலே கைகொடுத்தது’ – ஏ.எல்.சித்தி பரீதா
எனது பெற்றோருடன் இருந்த காலத்தில் குடும்ப வறுமை காரணமாக நான் எனது 25ஆவது வயது முதல் நெசவுத் தொழிலுக்கு சென்றிருந்தேன். அதன் பின்னர் சிறிது காலம் கணவர், பிள்ளைகள் என இருந்த நிலையில் எனது...
தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை
இந்த வருடம் நூற்றாண்டு காணும் வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான் அந்தக் கலைஞர். ”இலங்கையில் ஏது வலங்கைமான்?” என்று கேள்வி எழலாம். அவரைப் பற்றி தமிழிசைச் சங்க மலரில் வெளியாகியிருக்கும் குறிப்பு, அவர் பிறந்தது திருத்துறைப்பூண்டிக்கு...
உக்ரைனில் நேட்டோவின் பினாமி யுத்தம்
சகல சமாதான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், பெப்ரவரி 24ந் திகதி இராணுவமயமாக்கல் மற்றும் நாஸிமயமாக்கல் போன்றவற்றிலிருந்து உக்ரைனை விடுவிப்பதற்காக (demilitarization, denazification), ரஷ்யா விசேட இராணுவ நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது. போர் ஆரம்பித்த பின்னரும்...
பொருளாதார நெருக்கடி தீர்க்க ஒரு சர்வகட்சி மாநாடு
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நாம் அனைவருமே பொறுப்பு என்பதால், தீர்வு பெற்றுக் கொள்வதிலும் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்....
அமெரிக்காவை ஆதரித்ததன் விளைவாகத் தள்ளாடுகிறது ஐரோப்பா
கோதுமை உற்பத்தி செய்வதில் உலகிலேயே முதல் பத்து நாடுகளில் ரஷ்யாவும், உக்ரைனும் இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ரஷ்யாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடியாமல் ஐரோப்பிய...
ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் உக்ரைன் போர்
ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன. அவை கடந்த ஒரு மாதத்தில் உக்ரைனுக்கு வழங்கியிருக்கும் ஆயுதங்களின் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் (ரூ.7000 கோடி) இருக்கும் என்கிறார்கள். அமெரிக்கா 6.5 பில்லியன் டொலர்...
நட்பு நாடுகளின் உதவி எமக்கு மிக அவசியம்
இலங்கையில் வாழும் ஒரு சராசரிக் குடும்பத்திற்கு சூரிய சக்தி கட்டமைப்புகளை கொள்வனவு செய்யும் நிதி வல்லமை இல்லை. ஏற்கெனவே நாளாந்த மின்வெட்டுகளால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் விரக்தி நிலையும்...
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தியா – சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அங்கு காஷ்மீர் குறித்த சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்....
இனி ரூபிள் மட்டுமே!
ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், தடையைத் தகர்க்க அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். ‘நட்பற்ற நாடுகள்’ கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க ரஷ்ய...