Year: 2022

இன்று சர்வதேச யானைகள் தினம்

யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம். பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – முகமது ஜுபைர்

நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஆதரவாக நின்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து நான் பெற்ற அபரிமிதமான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது கைது அவர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின்...

நெருக்கடி நீங்கும் வரை மக்கள் பொறுமை காப்பது அவசியம்!

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட கியூவரிசைகள் பெருமளவில் இப்போது குறைந்து விட்டன. பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் ஓரிரு நிமிடங்களிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடிகின்றது. சில பிரதேசங்களில் சிறிய தூர...

திகைத்து நிற்கும் அமெரிக்கா!

உலக நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை, அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்திருப்பது நிதா்சனமான உண்மை. தன்னால் பறக்கவிடப்பட்ட செயற்கை பண வாயு பலூனில் துளையிட்டு, விபத்துகள் அதிகமின்றி, அதை லாகவமாக கீழே இறக்க அமெரிக்கா தற்போது முயற்சி...

“இலங்கை மீது பொருத்தமற்ற அழுத்தம்” – இந்தியா மீது சீனா விமா்சனம்

நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தில் ஓகஸ்ட் 11 முதல் 17-ஆம் திகதி வரை நிறுத்தப்படுவதாக இருந்தது. அக் கப்பலின் வருகை, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்...

காந்திய இந்தியாவை கோர்ப்பரேட் தேசமாக்கும் பாரதிய ஜனதாக்கட்சி!

ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காந்தியின் மீது கொண்டு உள்ள வன்மத்துக்கு காரணம், இவர்களது இசுலாமிய வெறுப்பு அரசியலுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் இடம் இல்லாமல் செய்து விட்டார் என்பதே சத்தியமான உண்மை. அன்பு தான் வலிமையானது....

‘சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும்’ – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த இது வழிவகுக்கும். தற்போது முழுஉலகமும் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, சர்வதேச சமூகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி...

நெருப்புடன் விளையாடுகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்!

சோசலிசத்துக்கு எதிராக சிறு துரும்பைக் கூட பயன்படுத்தும் அமெரிக்காவும் பல முதலாளித்துவ தேசங்களும் தைவான்தான் உண்மையான சீனா என அங்கீகரித்தன. எனினும் 1970களில் உலக  அரசியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. சோவியத் யூனியனுக்கும்...

இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மேலதிக தீர்வை வரிச் சலுகை

வெளிநாட்டிலிருந்து சட்டபூர்வமான முறையில் இலங்கைக்கு பண அனுப்பல்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களால் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு, நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் (Duty Free)...

கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தைவானிலேயே நான்சி வருகைக்கு எதிராக செவ்வாயன்று (02.08.2022) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள், தொழில் வர்த்தக துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் தலைநகரம் தைபேயில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....