Month: ஜனவரி 2024

‘ஹே ராம்’

ஒரு கலங்கரை விளக்கு போல பிரகாசித்த நம் தேசத்தந்தை, கொடியவன் ஒருவனால் கொலை செய்யப்பட்டார். மதத்தின் பெயரால் விஷ விதை பயிரிடப்பட்டு பரப்பப்பட்டதால்தான் இத்தகைய துயரச் சம்பவம் நடந்தது...

பகுதி 2: இஸ்ரேல் – பலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்!

பலஸ்தீன போரின் இறுதியில் மேற்காசிய பகுதியில் அமெரிக்க இஸ்ரேலிய ஆதிக்கம் ஒடுங்கி, சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் ...

ராமர் கோவிலும், இந்திய எதிர்கட்சிகளின் தடுமாற்றங்களும்!

ராமர் கோவிலை நிராகரித்தால், இந்துக்களால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் எதிர்கட்சி தலைவர்களின் அடிமனதை ஆட்டுவிக்கிறது!...

பகுதி 1: உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு

இந்தப் போரின் மூலம் ரஷ்யாவின் ஐரோப்பிய எரிவாயுச் சந்தையைப் பகுதி அளவு கைப்பற்றுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும், ரஷ்யாவை உருக்குலைத்து அதன் வளங்களைக் கைப்பற்றும் நோக்கத்தில் தோல்வி அடைந்திருக்கிறது....

மேற்கு வங்கம், பஞ்சாப் முரண் ‘இண்டியா’ கூட்டணிக்கு பின்னடைவா?

இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்துள்ள பேட்டியிலிருந்து...

பாரதிய ஜனதாக்கட்சியை வீழ்த்துவதே குடியரசு தின உறுதிமொழி

நமது அரசியலமைப்பு சட்டத்தின் நான்கு தூண்கள் ஜனநாயகம்/ கூட்டாட்சி தத்துவம்/ மதச்சார்பின்மை/ பொருளாதார இறையாண்மை ஆகும்.  இந்த நான்கு தூண்களையுமே அடித்து நொறுக்கிட மோடி அரசு முயல்கிறது....

ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?

துரதிர்ஷ்டவசமாக, அன்றையப் போராட்டத்தின் பலனை அறுவடை செய்தவர்கள் – இருபெரும் திராவிடக் கட்சிகள் – இன்று மொழிக் கொள்கைக்காகப் போராடும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்....

இந்தியாவை நேசித்த லெனினும் லெனினை நேசித்த இந்தியாவும்!

தமது தேசத்தில் வலிமை பெருகி வரும் தொழிலாளர் இயக்கத்தினால் கோபமுற்றுள்ள பிரிட்டன் முதலாளிகள்,  இந்தியாவில்  வளர்ந்துவரும் புரட்சிகரப் போராட்டத்தை கண்டு பீதி அடைந்துள்ளனர். இதன் விளைவாக மேலும் மேலும் வெளிப்படையாக கூர்மையாக தனது...

ராமர் கோவில் திறப்புவிழா

மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டுமானால் வகுப்புவாத அரசியலின் மீது மென்மையான அணுகுமுறையும் ஆபத்தானது என்பதையே அயோத்தியின் நிகழ்வுகள் இந்திய அரசியலுக்கு பாடம் புகட்டியுள்ளது....