உலகம் எதிர்கொள்ளவிருக்கும் மற்றொரு பிரதான அச்சுறுத்தல்!

இந்த ஆபத்து நிலைமையை உலகம் வெற்றி கொள்ள வேண்டுமானால் உலக நாடுகள் அனைத்தும் உணவு உற்பத்தியில் உடனடிக் கவனம் செலுத்துவது மாத்திரமே தீர்வு ஆகும். இல்லையேல் உணவுத் தட்டுப்பாடானது உலகுக்கு மற்றொரு ஆபத்தாக உருவெடுப்பது...

இது, சீனாவை சிதைப்பதற்கான கூட்டணியா?

தொழில்நுட்பத்தில் மேலும் மற்ற ஒப்பந்தங்களினால் அமெரிக்காவை நம்பியுள்ள நாடுகள் வேறுவழியின்றி அமெரிக்காவின் அரசியல் மற்றும் ஆதிக்க நோக்கத்தை ஆதரிக்க வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்....

எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா?

நிகழ்காலத்திலேயே எலானோடு ஒப்பிட்டு ஒரு நபரைக் குறிப்பிடுவது என்றால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கூறலாம். ட்ரம்ப்பிடம் இருந்தது ‘தன்முனைப்பு கோட்பாடு’ (Me first Doctrine) என்பார் பிரபல அறிஞர் நோம் சாம்ஸ்கி....

அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம்

உலகின் மிகமோசமான பயங்கரவாத ஆட்சி நடப்பது அமெரிக்காவில் தான். அதனை சரிசெய்வதற்கு மக்களில் இருந்து தான் ஒரு புதிய அரசியல் மாற்றம் வந்தாகவேண்டும். இல்லையேல் அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் அவர்களின் ஆயுதங்களுக்கு தொடர்ச்சியாக...

மருத்துவக் காப்பீடும், மறுவாழ்வும் உறுதி செய்வோம்!

ஒரு மன நோயாளிக்கான மிகப்பெரிய சவால் அவருக்கான சரியான வாழ்க்கையைக் கண்டடைவதுதான். ஆனால், உண்மையில் அதுதான் எல்லா மனிதர்களுக்குமான சவாலும்கூட! நான் இன்னும் என் மனநிலை பாதிப்பிலிருந்து மீளவில்லை. நான் முழுமையாக மீளவும் மாட்டேன்....

பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ஐ.நா. உதவும்

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்குமென ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி,...

பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்!

ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமுதாயமே தெணியானது இலட்சியம். இச்சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான உந்துசக்தியாக இலக்கியத்தைக் கருதும் தெணியான், ஒடுக்கப்பட்டோர் அழகியலைத் தமது ஆக்கத் திறன் மூலம் தொடர்ந்தும் அழகுபடுத்தி வருபவர்....

இந்திய மக்களின் ரூ. 2 பில்லியன் பெறுமதியான உதவி இலங்கையிடம் கையளிப்பு

தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த...

ராஜீவ்: சிதைக்கப்பட்ட பெரும் கனவு

குழப்பமாக விடிந்தது 1991 மே 22 . பெங்களூர் சதாசிவ நகரில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான கன்னட அஜ்ஜி (பாட்டி), "எங்கியும் வெளியே போக வேண்டாம். நாங்க இருக்கோம்" என ஆறுதல் சொன்னார்....

வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை...