“கமலா ஹாரிஸைப் பாராட்டுகிறார்கள்… என் மகள் திருமணத்தை ஏன் எதிர்த்தார்கள்?” – சுதா ரகுநாதன்

கடந்த ஆண்டு பிரபல பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க - அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபியைத் திருமணம் செய்துகொண்டபோது கடுமையாக விமர்சனம் செய்தனர். ...

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் ஏன் தோற்றார்? ஒரு விரிவான அலசல்

எது எப்படியோ, ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு விட்டார். மீண்டும் இரண்டாவது முறை அமெரிக்க அதிபர் பதவியைப் பெறாத, நவீன காலத்து அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் ஒருவராக இணைந்து இருக்கிறார்....

“அமெரிக்க தேர்தலில் ட்ரம்பின் தோல்வி, இந்தியாவிற்கும், உலகிற்கும் நல்லது”: என். ராம்

டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவர் ஒரு தீவிர வலதுசாரி அரசியலை பிரதிநிதித்துவம் செய்தார். இனவாதம், பெண்களுக்கு எதிரான போக்கு, நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வது, துப்பாக்கிக் கலாசாரம் ஆகியவற்றை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். ...

பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தும் நேரம் வந்துள்ளது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும்...

அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்!

தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் 25.10.2014 அன்று தூக்கிலிடப்பட்டார், ரெஹானா ஜப்பாரி . ...

US Election 2020: ‘அமெரிக்க ஜனாதிபதியாகும் ஜோ பைடன்!’ – முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பதவியேற்க இருக்கிறார். அந்நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க இருக்கிறார்....

தனது சொந்த நாட்டை நாசப்படுத்தும் ஜனாதிபதி

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில், வெள்ளை மாளிகையைக் கைப்பற்றும் அளவுக்கு உறுதியான நிலையில் ஜோ பிடன் இருக்கிறார். செனட்டில் குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மை தொடரும் எனும் சூழல் நிலவுகிறது. எனினும், இந்தத் தேர்தலில் வென்றது...

ஜானகி அம்மாள்

பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பெண் விஞ்ஞானி; இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் தலைவர்; அமெரிக்காவில் தாவரவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்...

சீனாவுக்கு எதிராக அமெரிக்க – இந்திய இராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன?

அமெரிக்க தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக இந்தியா - அமெரிக்கா இடையே துல்லியமான ராணுவ வரைபடங்களையும் ஏவுகணை வழிகாட்டு தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்க ராணுவத்திடமிருந்து இந்திய ராணுவம் பெறுவதற்கான BECA ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ...

தோழர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் !

முதலில் அவர் ஊடாகவே எனது ஆக்கங்களை ஜெர்மனியிலிருந்து வெளிவந்த தேனீ இணைய இதழுக்கு அனுப்பினேன். அவற்றை ஏற்று தொடர்ச்சியாக பிரசுரித்த தேனீ இணையத்தளத்தை நடத்தும் ஜெமினி கங்காதரன், என்னுடன் தொலைபேசியில் ...