காற்றின் நறுமணம்! – காருகுறிச்சி நூற்றாண்டு
காருகுறிச்சியாரின் சங்கீதம் குற்றால அருவியைப் போலத் தனித்துவமானது. குளிர்ச்சியானது. மனதையும் உடலையும் சாந்தப்படுத்தக் கூடியது. இசை ஞானம் கொண்டவர்கள் மட்டுமன்றி எளிய மனிதர்களும் அவரது இசையில் கரைந்துபோயிருந்தார்கள்....
சீனாவின் நூறு பூக்கள்
எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி...
சீன கம்யூனிஸ்ட் கட்சி , இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச
சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு பெற்றுக் கொடுத்தது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர்...
நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதுமே இருந்தது: தேவங்கனா கலிதா
அந்த 36 மணி நேரமும் மிகவும் பதற்றமாகத்தான் இருந்தது. ஆனாலும், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், பிணையில் வெளியே வருவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம்...
இயற்கையுடன் மனிதன் பகைத்து கொண்டதன் விளைவே கொரோனா!
பேராசிரியர் இ.சிவகணேசன் (BVSc .PhD. FSLCVS. FCBSL) பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 42 வருடங்கள் விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். முதுகலை மாணவர்கள் 71 பேரின் ஆராய்ச்சியை மேற்பார்வை செய்து 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை...
மூன்றாவது கொரோனா அலை : இந்திய அரசின் நிலை என்ன? – ராகுல் கேள்வி
கொரோனா இரண்டாவது அலையின்போது பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர். தற்போது மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் டுவிட்டரில் (Twitter)...
பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை!
தற்போது பாரிய அந்நியச் செலாவணிப் பிரச்சினையை நாடு எதிர்கொள்கிறது. நாட்டின் ஏற்றுமதித் துறையில் சற்று விரிவாக்கம் ஏற்பட்டுள்ளதாக அண்மைகாலப் புள்ளிவிபரங்கள் கூறினாலும் நாட்டிலிருந்து வெளியேறவுள்ள டொலர்களின் அளவோடு ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய் விரிவாக்கம் யானைப்பசிக்கு...
ஜி.7 மாநாட்டில் மோடியின்பாசாங்குத்தனம்
பிரதமர் நரேந்திர மோடி, உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதிலும், பாசாங்குத்தனமான தோரணையை வெளிப்படுத்துவதிலும் அசாத்தியமான திறமையைப் பெற்றிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அப்படியிருந்தும்கூட, இங்கிலாந்திற்குத் தென்மேற்கில் உள்ள கோர்ன்வாலில் நடைபெற்ற ஜி.7 என்னும்...
மஹாகவியின் கிராமம்
துரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (ஜனவரி 9, 1927 - ஜுன் 20, 1971) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய...
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். 2020-ம் ஆண்டு, கொரோனா முதல் அலை உச்சம்...