’பெரியோர்களே… தாய்மார்களே’ – முதலில் சொன்னவர் யார் தெரியுமா? அவரின் பிறந்தநாள் இன்று!

'பெரியோர்களே... தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே... இதனை முதன்முதலில் கையாண்டதுடன், அதனை தனது வாழ்நாள் முழுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தியவர் முதல்வர்களின் முதல்வர் என்றழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே ஆவார்....

மகாத்மா காந்தி கொலையின் பின்னணியில்…

காந்தியைக் கொன்றவர்கள் நோக்கம், இந்தியாவில் இந்து ராஷ்ட்ரம் அமைப்பது. இதற்கு, காந்தி தடையாக இருக்கிறார். காந்தியைக் கொலை செய்ய வேண்டுமென்று பூனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட சித்பவன் பிராமணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூடி சதி...

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…’: பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்ட பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தலித் இனத்தின் முதல் பட்டதாரி எனலாம்.கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாரதவிதமாக காந்திக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.,இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத்துவங்கியவர்,சர்வோதய...

கரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தயங்கியது ஏன்?

இவ்வளவு கொடிய நோய்ப் பரவல் குறித்து, இதுவரை உலக அளவில் நெருக்கடி இருப்பதாக எச்சரிக்கப்படவில்லை. அதேவேளையில், சீனாவிலேயே இது பரவும் வேகத்தையும், இதற்குப் பலியானோரின் எண்ணிக்கை குறித்தும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாகத் தனது...

ஆழ்துளைக் கிணறுகளால் முல்லைத்தீவுக்கு ஆபத்து!

வற்றாப்பளை, தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி ஆகிய இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளைச் சூழவுள்ள திறந்த கிணறுகளின் நீர் மட்டம் விரைவாக அடிநிலைக்குச் சென்றது. இதனையடுத்து ஆழ்துளைக் கிணறுகளுக்கு எதிரான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம்...

பில்கேட்ஸ் சொன்ன விவசாயம்!

இன்றைய வேளாண்மையில் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில் பல தொண்டு நிறுவனங்கள் கடமையாற்றி வருகின்றன என்று கூறினால் அது மிகையில்லை. அதன் பயனாகத்தான் இன்று விவசாயமும் வளா்ச்சிப் பாதையில் சற்றே முன்னேறிக்கொண்டிருக்கிறது....

சஜித் தனி வழி செல்வாரா?

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவரும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பாகப் போட்டியிட்டவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியைத் தீர்த்து வைப்பதற்காகக் கூட்டப்பட்ட...

தனிநாயக அடிகளின் தமிழாய்வுப் பணிகள்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழகத்தில் கல்வி வளர்ச்சி காணத் தொடங்கிய காலம் எனலாம். பல கல்வி நிலையங்கள் தோன்றிய காலம் அது. அதன் விளைவாகத் தமிழ் ஆராய்ச்சி தளிர்விடத் தொடங்கிய காலமும் அதுவே. உ....

சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை மொழிபெயர்க்கலானேன்!- வீ.பா.கணேசன் பேட்டி

இடதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார்....

உற்பத்தித்திறன்

கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள், மனித உழைப்பு மூன்றிலும் மாற்றம் கொண்டுவந்து, குறிப்பிட்ட உற்பத்திச் செலவுக்கும் உற்பத்தி ஆகும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள விகிதம் குறையுமானால், அதாவது ஒரு குறிப்பிட்ட உற்பத்திச் செலவில் அதிக அளவிலான பண்டங்களை...