வியட்நாம் புரட்சியாளர் தோழர் ஹோசிமின் 50வது நினைவுநாள்
அமெரிக்கா நிலவில் கால் தடம் பதித்த 50 ஆண்டுக்கால கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்தருணத்தில் மனித விடுதலைக்காக போராடிய வியட்நாமை நினைவு கூற மறந்து விட்டோம். “மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். வரலாறு மக்களுக்கானது, மக்களே அதன்...
அமேசன் காட்டுத் தீ
பற்றி எரிவது அமேசான் காடுகள் மட்டுமல்ல; மனித மனங்களும்தான்! இருக்காதா பின்னே? பூமிப்பந்தின் நுரையீரல் அல்லவா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமேசான் மழைக்காடுகளைத்தான் சொல்கிறோம். நாம் வாழும் உலகின் 20 சதவீத ஆக்சிஜன் தேவையை...
மனிதருக்கேற்றவை சைவ உணவுகளே…
இப்போது பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடல் பருமன், அஜீரணம், அசிடிட்டி ஆகியவற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், முதியவர்கள், வாலிபர்கள் என்று வித்தியாசம் ஏதுமின்றி பலருக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன....
’தமிழ் மக்களின் ஆதரவு கிட்டினால் தீர்வும் கிட்டும்’
13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி,...
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
பொதுவாகத் தமிழ்த் தலைமைகளினதும் குறிப்பாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்தவர்கள், ‘இதிலென்ன சந்தேகம் அவர்கள் வழமைப்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தம் வேட்பாளரைத்தான் ஆதரிப்பார்கள்’ என எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள்....
அதிர்ச்சியில் உறையும் அமைதி
ஜம்மு- காஷ்மீர் பகுதியே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல மாற்றப்பட்டிருக்கிறது. பாது காப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறைகள் அனைத்தும்...
“ஒரே தேசம், ஒரே கட்சி” யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, “ஒரே தேசம், ஒரே இடத்தில் அதிகாரம்” என்கிற சித்தாந்தத்தை வீரியமாக செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பான மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து துரிதமாக...
தோழர் சா.தியாகலிங்கம் எம்மைவிட்டுப் பிரிந்தார்!
அரசியல் ரீதியாக முற்போக்குச் சிந்தனைகளை வரித்துக்கொண்ட அவர், இடதுசாரி அமைப்புகளுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்துள்ளார். இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CP – ML) ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக...
காஷ்மீரைப் புரிந்துகொள்ளல்: சில குறிப்புகள்
இந்தியாவில் ‘மாநிலங்கள்’ எனும் அமைப்பு கடந்துவந்திருக்கும் பாதையும், ‘மாநிலங்கள்’ கைகளில் உள்ள அதிகாரங்களும் மத்தியிலுள்ள ஆட்சிக்கேற்ப மாறிவந்திருக்கின்றன. 1950-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது 7 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. 1956-ல் மாநில மறுசீரமைப்புச்...
எங்களின் கனவு காஷ்மீர் -ஷேக் அப்துல்லா
1951 நவம்பர் 5 அன்று ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் நிர்ணய சபையில் காஷ்மீரின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் அப்துல்லா நிகழ்த்திய உரையின் பகுதிகள் நம்முடைய நீண்ட காலப் போராட்டங்களின் பின்னணி யோடு நம்முடைய சுதந்திரத்திற்கான...